மேலும் அறிய

WhatsApp New Feature: 32 பேர்.. கூகுள் மீட் மற்றும் ஸூமுக்கு போட்டியாக களமிறங்கும் Whatsapp... அதிரடி அப்டேட் இந்தாங்க..

கூகுள் மீட்டிற்கு போட்டியாக வாட்ஸ் அப் செயலியில் விரைவில் புதிய வசதி ஒன்று அறிமுகமாக உள்ளது.

உலகம் முழுவதும் அதிகமாக பயன்படுத்தப்படும் குறுஞ்செய்தி செயலிகளில் ஒன்று வாட்ஸ் அப். இந்தச் செயலி மூலம்  குறுஞ்செய்தி மட்டுமல்லாமல் பயனாளர்கள் ஆடியோ மற்றும் வீடியோ கால்களையும் செய்து கொள்ளலாம். இந்த நிறுவனம் அவ்வப்போது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிதாக அப்டேட்களை விடுத்து வருகிறது. 

இந்நிலையில் வாட்ஸ் அப் ஆடியோ மற்றும் வீடியோ கால் வசதியில் புதிய அப்டேட் ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் இனிமேல் வாட்ஸ் அப் ஆடியோ மற்றும் வீடியோ கால்களுக்கு லிங்க் அனுப்பி கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதாவது கூகுள் மீட் மற்றும் ஸூம் ஆகிய செயலிகளை போல் லிங்க் அனுப்பி பிறருடன் பேசும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக வாட்ஸ் அப் செயலியின் தலைவர் வில் கேத்கார்ட் தன்னுடைய ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “இந்த வாரம் முதல் வாட்ஸ் அப் கால்களுக்கு லிங்க் வசதி அறிமுகமாக உள்ளது” எனப் பதிவிட்டுள்ளார்.  அவரின் இந்தப் பதிவு பலரையும் கவர்ந்துள்ளது. வாடிக்கையாளர் பலர் லிங்க் வசதி இருப்பதால் கூகுள் மீட் மற்றும் ஸூமிற்கு செல்வதால் இந்த முடிவை வாட்ஸ் அப் எடுத்துள்ளதாக தெரிகிறது. 


மேலும் படிக்க: மத நல்லிணக்கத்தை சீர்குலைத்ததா? 10 யூ ட்யூப் சேனல்களில், 45 வீடியோக்களை முடக்கிய மத்திய அரசு..


இதை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் தங்களுடைய வாட்ஸ் அப் செயலியில் கால் வசதியில் சென்று Call Historyயில் -Create Call link என்பதை க்ளிக் செய்ய வேண்டும். அப்போது வரும் லிங்கை தாங்கள் பேச விரும்பும் நபர்களுக்கு அனுப்ப வேண்டும். அந்த லிங்கை பயன்படுத்தி அவர் கால் பேச முடியும். இந்த முறை இந்த வாரம் ஒரு சிலருக்கு அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு அடுத்த அப்டேட்டில் வரும் என்று கருதப்படுகிறது. 

அத்துடன் வாட்ஸ் அப் செயலியில் 32 பேர் கொண்ட வீடியோ கால் வசதி விரைவில் வரும் என்றும் தகவல் வெளியாகி வருகிறது. இந்த முறை தொடர்பான இறுதிகட்ட சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அது வெற்றி அடையும் பட்சத்தில் 32 பேர் உடன் வீடியோ கால் பேசும் வசுதியும் வாட்ஸ் அப் செயலியில் விரைவில் அறிமுகமாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த வசதி ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் ஆகிய இரண்டு பயனாளர்களுக்கும் விரைவில் வரும் என்று கருதப்படுகிறது. இது தொடர்பான விவரத்தை வாட்ஸ் அப் நிறுவனம் தெளிவாக தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: இனி இன்னும் கூடுதல் பாதுகாப்பு.. UIDAI அறிவித்த அதிரடி திட்டம்.

தலைப்பு செய்திகள்

Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?
Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?
School Holiday: வானிலை மையம் கொடுத்த வார்னிங்.. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி விடுமுறை?
School Holiday: வானிலை மையம் கொடுத்த வார்னிங்.. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி விடுமுறை?
வாய்ஜாலம் பேசிய ஜோசப் விஜய் அரசுக்கு முதல் மழையிலேயே ஆப்பு! நயினார் நாகேந்திரன் அதிரடி!
வாய்ஜாலம் பேசிய ஜோசப் விஜய் அரசுக்கு முதல் மழையிலேயே ஆப்பு! நயினார் நாகேந்திரன் அதிரடி!
Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!
Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!

வீடியோ

5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?
Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?
School Holiday: வானிலை மையம் கொடுத்த வார்னிங்.. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி விடுமுறை?
School Holiday: வானிலை மையம் கொடுத்த வார்னிங்.. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி விடுமுறை?
வாய்ஜாலம் பேசிய ஜோசப் விஜய் அரசுக்கு முதல் மழையிலேயே ஆப்பு! நயினார் நாகேந்திரன் அதிரடி!
வாய்ஜாலம் பேசிய ஜோசப் விஜய் அரசுக்கு முதல் மழையிலேயே ஆப்பு! நயினார் நாகேந்திரன் அதிரடி!
Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!
Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!
பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை... யார் இந்த சுள்ளான் மதன்?
பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை... யார் இந்த சுள்ளான் மதன்?
Ragava Lawrence: பெண்களுக்கு இலவச பட்டு சேலை திட்டம்.. நடிகர் ராகவா லாரன்ஸ் அதிரடி அறிவிப்பு
Ragava Lawrence: பெண்களுக்கு இலவச பட்டு சேலை திட்டம்.. நடிகர் ராகவா லாரன்ஸ் அதிரடி அறிவிப்பு
Chennai Rain: சென்னையில் நேற்று மாதிரி இன்றும் இரவும் அதி கனமழை இருக்கா? வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு!
Chennai Rain: சென்னையில் நேற்று மாதிரி இன்றும் இரவும் அதி கனமழை இருக்கா? வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு!
Anirudh - Kavya Maran: கல்யாணம் பண்றது குத்தமா? .. அனிருத், காவ்யா திருமணம் பற்றி இணையத்தை கலக்கும் மீம்ஸ் வீடியோக்கள்!
Anirudh - Kavya Maran: கல்யாணம் பண்றது குத்தமா? .. அனிருத், காவ்யா திருமணம் பற்றி இணையத்தை கலக்கும் மீம்ஸ் வீடியோக்கள்!
Embed widget