டுவிட்டரில் வருகிறது பிழை திருத்தும் வசதி

டுவிட்டரில் பிழைகளை திருத்தும் வசதியை அந்நிறுவனம் வழங்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

FOLLOW US: 

டுவிட்டர், இன்று பலரின் அதிகாரப்பூர்வ ஒலிபெருக்கியாகிவிட்டது. பிரபலங்கள் பலரும் தங்களின் கருத்துக்களை டுவிட்டர் மூலமாக மக்களிடத்தில் கொண்டு சேர்க்கின்றனர். சில நேரத்தில் முந்தித் தருகிறேன் என்கிற பேரில் தவறான தகவல்களை டுவிட்டரில் பகிர்ந்து, பின்னர் அதனால் விமர்சனங்களை சந்திக்கும் அவல நிலையும் பிரபலங்களுக்கு இருந்து வருகிறது. டுவிட்டரில் வருகிறது பிழை திருத்தும் வசதி

பிழை கொண்ட டுவிட்களை திருத்தும் வசதியை டுவிட்டர் இதுவரை வழங்கவில்லை. மொத்தமாக பதிவை நீக்கும் முறை மட்டுமே டுவிட்டரில் இருந்து வருகிறது. பதிவை திருத்தும் வசதியை ஏற்படுத்த வேண்டும் என டுவிட்டர்கள் பலரும் அந்நிறுவனத்திற்கு கோரிக்கை வைத்த நிலையில், அதற்கு டுவிட்டர் நிறுவனம் செவி சாய்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.டுவிட்டரில் வருகிறது பிழை திருத்தும் வசதி

 ஆனால் பிழை திருத்தும் சேவையை பணம் செலுத்தி சப்ஸ்கிரிப்ஷன் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்க டுவிட்டர் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதே சமயம் குறிப்பிட்ட சில பிராந்தியங்களுக்கு மட்டும் இந்த சேவையை கட்டண முறையில் வழங்கலாம் என டுவிட்டர் நிறுவனம் முடிவு செய்திருப்பதாகவும், அதற்கான சோதனை முயற்சிகள் நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

Tags: Twitter twitter change social media twit twitter edit option

தொடர்புடைய செய்திகள்

Battle Ground Pubg: 'கவனம்.. பஞ்சாயத்துனா தடை தான்' பேட்டில்கிரவுண்ட் கேள்விக்கு ஆர்டிஐ பதில்!

Battle Ground Pubg: 'கவனம்.. பஞ்சாயத்துனா தடை தான்' பேட்டில்கிரவுண்ட் கேள்விக்கு ஆர்டிஐ பதில்!

Airtel | என்னென்ன கொடுக்குறாங்க பாருங்க.. ஏர்டெல்-ன் புதிய ரூ.456 ப்ளான்!

Airtel | என்னென்ன கொடுக்குறாங்க பாருங்க.. ஏர்டெல்-ன் புதிய ரூ.456 ப்ளான்!

இது தான் யூடியூப்: நெருப்பை கொடுத்து சமைக்கச் சொல்லும் டெக்னாலஜி; கொளுத்த நினைத்தால்...?

இது தான் யூடியூப்: நெருப்பை கொடுத்து சமைக்கச் சொல்லும் டெக்னாலஜி; கொளுத்த நினைத்தால்...?

Reliance Jio fiber | இனி வீட்டுக்கு வீடு வைஃபை தான்.. அதிரடி சலுகையுடன் களமிறங்கும் ஜியோ ஃபைபர்!

Reliance Jio fiber | இனி வீட்டுக்கு வீடு வைஃபை தான்.. அதிரடி சலுகையுடன் களமிறங்கும் ஜியோ ஃபைபர்!

Oneplus Nord CE 5G Sale | ஒன்பிளஸ் நார்டு: இந்தியாவில் இன்று முதல் விற்பனை!

Oneplus Nord CE 5G Sale | ஒன்பிளஸ் நார்டு: இந்தியாவில் இன்று முதல் விற்பனை!

டாப் நியூஸ்

BREAKING: தமிழ்நாடு திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

BREAKING: தமிழ்நாடு திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

NEET Exam 2021: நீட் தேர்வை நடத்த திட்டம்? - விரைவில் அறிவிப்பு

NEET Exam 2021: நீட் தேர்வை நடத்த திட்டம்? - விரைவில் அறிவிப்பு

WTC Final Preview : நிறைவடைந்த கவுண்டவுன் - இன்று தொடங்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் யுத்தம்!

WTC Final Preview : நிறைவடைந்த கவுண்டவுன் - இன்று தொடங்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் யுத்தம்!

‛எனக்காடா எண்ட் கார்டு போடுறீங்க... எனக்கு எண்டே இல்லடா...’ வாராரு வாராரு வடிவேலு வாராரு...!

‛எனக்காடா எண்ட் கார்டு போடுறீங்க... எனக்கு எண்டே இல்லடா...’ வாராரு வாராரு வடிவேலு வாராரு...!