மேலும் அறிய

Twitter Edit Button: அடடே.. இனி எடிட் பண்ணலாம்! ட்விட்டரில் விரைவில் எடிட் ஆப்ஷன்! ஆனால் சில கண்டிஷன்ஸ் இருக்கு!!

டுவிட்டரில் விரைவில் எடிட் ஆப்சன் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக ட்விட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

டுவிட்டரில் விரைவில் எடிட் ஆப்சன் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக டுவிட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

டுவிட்டரில் எடிட்  செய்யப்படும் பயன்பாட்டை பரிசோதித்து வருவதாக டுவிட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பதிவிட்ட ட்வீட்டை எடிட் செய்யப்படும் அம்சத்தை கொண்டு வருமாறு  பல்வேறு தரப்பினரும் பல காலமாக கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் எடிட் செய்யப்படும் முறை பரிசோதனையில் இருப்பதாக டுவிட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது

சோதனையில் எடிட் ஆப்சன்:

எடிட் செய்யப்படும் ட்வீட் அம்சம் தற்போது பயன்பாட்டு சோதனையில் இருப்பதாக டுவிட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த சிறப்பம்சம் அடுத்த மாதத்தில் ப்ளூ டிக் சந்தாதார்களுக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பேஸ்புக்கில் இருக்கும் அம்சங்கள் போன்றே எடிட் செய்யலாம். தற்போது வரை பதிவிட்ட ட்விட்டை டெலிட் செய்யலாமே தவிர, எடிட் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், எடிட் அம்சத்தை பெறுவதற்கு சில நிபந்தனைகளை ட்விட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

  • எடிட் பயன்பாட்டை பெறுவதற்கு குறிப்பிட்ட பணத்தை செலுத்த வேண்டும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 
  • மேலும் பதிவு செய்யப்பட்ட ட்விட்டை, முதல் 30 நிமிடங்களுக்குள்ளாகவே எடிட் செய்ய வேண்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • மேலும் எடிட் செய்யப்பட்ட ட்வீட் பதிவில், எடிட் செய்யப்பட்டதற்கான லேபிள் இருக்குமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இது ப்ளு டிக் பயன்பாட்டாளர்களுக்கு மட்டுமே கிடைக்கப்பெறும், பிற பயன்பாட்டாளர்களுக்கு அடுத்த கட்டமாக கொண்டு வரப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 

இது குறித்து ட்விட்டர் நிர்வாக அதிகாரி தெரிவிக்கையில், பயனாளர்களின் நீண்ட கால கோரிக்கையான் எடிட் ஆப்சன் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்தார்.

இதற்கு முன்பு இன்ஸ்டாகிராமில் உள்ள குழுவை ஏற்படுத்தி, அவர்களுக்கு பதிவுகளை அனுப்பும் வசதிகள் போன்றே ட்விட்டரிலும் வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த பயன்பாடு குறித்து, பல்வேறு தரப்பினரும் பல்வேறு விதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Tasmac: டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்..! நவ.1 முதல் உயரும் சரக்கு பாட்டில் விலை - எந்த கடையிலும் ரூ.10 கிடைக்கும்
டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்..! நவ.1 முதல் உயரும் சரக்கு பாட்டில் விலை - எந்த கடையிலும் ரூ.10 கிடைக்கும்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்றைய வானிலை என்ன? எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? சென்னையில் வெயில் வாட்டுமா?
தமிழ்நாட்டில் இன்றைய வானிலை என்ன? எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? சென்னையில் வெயில் வாட்டுமா?
தென்காசி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் - MBBS to IAS: யார் இந்த மோனிகா ராணா?
தென்காசி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் - MBBS to IAS: யார் இந்த மோனிகா ராணா?
மின் வெட்டு குறித்து பேசும்போதே கட்டான கரண்ட்; அப்செட் ஆன பிரேமலதா.. தனுஷ் கேள்விக்கு கொடுத்த ரியாக்‌ஷன்
மின் வெட்டு குறித்து பேசும்போதே கட்டான கரண்ட்; அப்செட் ஆன பிரேமலதா.. தனுஷ் கேள்விக்கு கொடுத்த ரியாக்‌ஷன்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tasmac: டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்..! நவ.1 முதல் உயரும் சரக்கு பாட்டில் விலை - எந்த கடையிலும் ரூ.10 கிடைக்கும்
டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்..! நவ.1 முதல் உயரும் சரக்கு பாட்டில் விலை - எந்த கடையிலும் ரூ.10 கிடைக்கும்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்றைய வானிலை என்ன? எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? சென்னையில் வெயில் வாட்டுமா?
தமிழ்நாட்டில் இன்றைய வானிலை என்ன? எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? சென்னையில் வெயில் வாட்டுமா?
தென்காசி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் - MBBS to IAS: யார் இந்த மோனிகா ராணா?
தென்காசி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் - MBBS to IAS: யார் இந்த மோனிகா ராணா?
மின் வெட்டு குறித்து பேசும்போதே கட்டான கரண்ட்; அப்செட் ஆன பிரேமலதா.. தனுஷ் கேள்விக்கு கொடுத்த ரியாக்‌ஷன்
மின் வெட்டு குறித்து பேசும்போதே கட்டான கரண்ட்; அப்செட் ஆன பிரேமலதா.. தனுஷ் கேள்விக்கு கொடுத்த ரியாக்‌ஷன்
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி - சீமான் திட்டவட்டம்!
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி - சீமான் திட்டவட்டம்!
"கடன் வாங்காதீர்கள்" - அதிக கடன் வாங்கி செலவு செய்ய வேண்டாம் - முதல்வர் விஜய் அட்வைஸ்
முதலமைச்சர் கோப்பைக்கான நிறைவுவிழா - பரிசுகள், ஊக்கத்தொகைகளை வழங்கிய முதல்வர்!
முதலமைச்சர் கோப்பைக்கான நிறைவுவிழா - பரிசுகள், ஊக்கத்தொகைகளை வழங்கிய முதல்வர்!
“திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்; நான் இல்லாவிட்டாலும் தொண்டர்கள் இருப்பார்கள்” - ரெய்டு குறித்து கே.என்.நேரு பரபரப்பு பேட்டி
“திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்; நான் இல்லாவிட்டாலும் தொண்டர்கள் இருப்பார்கள்” - ரெய்டு குறித்து கே.என்.நேரு பரபரப்பு பேட்டி
Embed widget