மேலும் அறிய

WhatsApp:இனி கவலை வேணாம்.. வாட்சப் ஸ்பேம் மெசேஜெல்லாம் தானாவே நீக்கப்படணுமா?

WhatsApp Update: வாட்ஸ் அப் புதிதாக உருவாக்கப்பட்டு வரும் பாதுகாப்பு அம்சம் என்ன என்பது பற்றிய விவரங்களை இங்கே காணலாம்.

ஸ்பேம் மெசேஜ்களை (Spam messages) ஆட்டோமேட்டிக்காக ப்ளாக் செய்யும் வசதி வாட்ஸ் அப்பில் விரைவில் வெளியாக இருப்பதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. 

 பயனர்களின் வசதிக்காக பல்வேறு அப்டேட்களை  வாட்ஸ் அப்பில் புதிதாக அறிமுகம் செயப்பட்டு வருகிறது. தனிப்பட்ட பயன்பாடு, வேலை, தொழில் உள்ளிட்டவற்றுக்கு வாட்ஸ் அப் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் ஆகியவற்றில் உள்ளது போன்ற வசதிகளை வாட்ஸ் அப்பிலும் வழங்க  மெட்டா நிறுவனம் திட்டமிடுள்ளதாக தெரிகிறது. இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்டவற்றில் இருக்கும் வசதிகளை மெட்டா வாட்ஸ் அப்பிலும் அறிமுகம் செய்துள்ளது. அதோடு, இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் இரண்டிலும் தொழில் செய்யவும், பொருட்களை விற்பனை செய்யவும் பயன்படுத்தப்படுவது அதிகரித்து வருகிறது. 

ஸ்பேம் மெசேஜ்:

ஒருவரின் தொடர்பு எண் இருந்தாலே அவர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் மெசெஜ் அனுப்ப முடியும். உங்களுக்கு தெரியாத நபர்களிடமிருந்து வரும் மெசேஜ்கள் உங்கள் தொந்தரவாக இருப்பின் அதற்கு புதிய வசதியை வாட்ஸ் அப் உருவாக்கி வருவதாக WABetaInfo- ல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp:இனி கவலை வேணாம்.. வாட்சப் ஸ்பேம் மெசேஜெல்லாம் தானாவே நீக்கப்படணுமா?

இந்த அப்டேட் மூலம் 'Unknown numbers’-லிருந்து வரும் மெசேஜ்களை ப்ளாக் செய்யும் செட்டிங்க்ஸ் வசதி வடிவமைக்கப்பட்டு வருகிறது. ஆண்ட்ராய்ட்  WhatsApp beta 2.24.17.24 வர்சனில் இது கிடைக்கிறது. அதன்படி, தெரியான எண்களில் இருந்து வரும் மெசேஜ்களை ப்ளாக் செய்யும் வசதி செட்டிங்க்ஸில் கொடுக்கப்பட்டுள்ளது. இதை எனேபிள் செய்து வைத்தால் நீங்கள் உங்கள் கான்டக்ட் லிஸ்டில் இடம்பெறாத தொடர்பு எண்களில் இருந்து வரும் மெசேஜ், அழைப்புகளை வாட்ஸ் அப் ப்ளாக் செய்துவிடும். இதை டிஸேபிள் செய்து கொள்ளும் வசதியும் இருக்கிறது. 

வாட்ஸ் அப் ஸ்டிக்கர்ஸ்:

வாட்ஸ் அப்பில் மெசேஜ் செய்வது உடன் இமோஜி, ஸ்டிக்கர்ஸ் பயன்படுத்துவது பலரின் தேர்வாக இருக்கும். அப்படியிருக்கையில், நிறைய ஸ்டிக்கர்ஸ் வகைகளை அறிமுகப்படுத்த மெட்டா நிறுவானம் Giphy நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால், வாட்ஸ் அப்பில் விரைவில் புதிய ஸ்டிக்கர்கள், GIF அறிமுகம் செய்யப்பட உள்ளதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்னும் சில நாட்களில் வாட்ஸ் அப்பில் சில அப்டேட் வெளியாக உள்ளது. வாட்ஸ் அப் beta for iOS 24.16.10.70 வர்சனில் மெட்டா வாய்ஸ் சாட் செய்யும் வசதி இருப்பதாக WABetaInfo வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Text மற்றும் Voice Mode இரண்டில் எது வேண்டுமோ அதை பயனாளர்கள் தேர்வு செய்து கொள்ளலாம். Apple Siri, கூகுள் Gemini AI யில் நீங்கள் பேசுவதை வைத்து அது பதில் அனுப்பும். இப்போது மெட்டா AI-யிலும் இந்த வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. Brief & Full மோட் என இரண்டு வகை கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கேற்றவாறு நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு விரிவான, சுருக்கமான பதில்கள் கிடைக்கும். 

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Data Tax: மோடியின் அடுத்த சர்ப்ரைஸ் ரெடி..! மொபைல் டேட்டாவிற்கு வரி போட திட்டம் - வல்லுநர்கள் வார்னிங்
Data Tax: மோடியின் அடுத்த சர்ப்ரைஸ் ரெடி..! மொபைல் டேட்டாவிற்கு வரி போட திட்டம் - வல்லுநர்கள் வார்னிங்
iPhone 16 Huge Discount: ஐபோன் 16 வாங்க காத்திருந்தவங்க முந்துங்க.! ரூ.19,000 தள்ளுபடி.! எங்க, எப்படி வாங்குறது.? பாருங்க
ஐபோன் 16 வாங்க காத்திருந்தவங்க முந்துங்க.! ரூ.19,000 தள்ளுபடி.! எங்க, எப்படி வாங்குறது.? பாருங்க
Galaxy S26 Ultra Huge Offer: ரூ.20,000 ஆஃபர்.! 256GB விலைல 512GB கிடைக்குது.! சாம்சங் கேலக்ஸி S26 அல்ட்ராவ அள்ளுங்க.!
ரூ.20,000 ஆஃபர்.! 256GB விலைல 512GB கிடைக்குது.! சாம்சங் கேலக்ஸி S26 அல்ட்ராவ அள்ளுங்க.!
Mobile Hacking Alert: உங்கள் மொபைல்போன் ஹேக் செய்யப்பட்டுள்ளதா? - கண்டுபிடிக்க எளிய வழிகள் இதோ!
Mobile Hacking Alert: உங்கள் மொபைல்போன் ஹேக் செய்யப்பட்டுள்ளதா? - கண்டுபிடிக்க எளிய வழிகள் இதோ!
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
CSK Vijay: கைகோர்த்த தல - தளபதி ஃபேன்ஸ்..! சிஎஸ்கேவிற்கு எதிராக SRH கேஸ்- ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்
CSK Vijay: கைகோர்த்த தல - தளபதி ஃபேன்ஸ்..! சிஎஸ்கேவிற்கு எதிராக SRH கேஸ்- ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்
Kaliyammal Joins AIADMK: திடீர் ட்விஸ்ட்.. அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. அதிர்ச்சியில் நாம் தமிழர் தொண்டர்கள்!
Kaliyammal Joins AIADMK: திடீர் ட்விஸ்ட்.. அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. அதிர்ச்சியில் நாம் தமிழர் தொண்டர்கள்!
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
Honda 0 Series: ஆரம்பிக்கும் முன்னே ஷட்டரை சாத்திய ஹோண்டா..! ஜீரோ சீரிஸ் எஸ்யுவி, செடானுக்கு கோவிந்தா..
Honda 0 Series: ஆரம்பிக்கும் முன்னே ஷட்டரை சாத்திய ஹோண்டா..! ஜீரோ சீரிஸ் எஸ்யுவி, செடானுக்கு கோவிந்தா..
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
Embed widget