மேலும் அறிய

Most Searched Personalities 2021: 2021-ஆம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட 10 நபர்கள்.. இதுதான் லிஸ்ட்!!

2021ன் ஆண்டில் இந்திய அளவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட 10 நபர்களின் பட்டியலை கூகுள் வெளியிட்டுள்ளது.

2021-ஆம் ஆண்டின் கடைசி மாதத்தில் இருக்கிறோம். இன்னும் 22 நாட்களில் 2022ஐ வரவேற்க இருக்கிறோம். இந்நிலையில் கடந்த 11 மாதங்களில் இந்தியா பல்வேறு சம்பவங்களை கடந்து வந்துள்ளது. சினிமா, அரசியல், விளையாட்டு என பல்வேறு துறைகளிலும் பலர் இந்த வருடம் கவனத்தை ஈர்த்துள்ளனர். இந்நிலையில் 2021ன் ஆண்டில் இந்திய அளவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட 10 நபர்களின் பட்டியலை கூகுள் வெளியிட்டுள்ளது. 

1.நீரஜ் சோப்ரா:
டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 87.58 மீட்டர் வீசி தங்கப்பதக்கத்தை வென்றார். தன்னுடைய முதல் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள 23 வயதான இவர், இந்தியாவிற்காக தடகளத்தில் தனது முதல் தங்கத்தை வென்று அசத்தினார். இதனையடுத்து யார் இந்த நீரஜ் என்பதையே இந்தியர்கள் அதிகம் தேடியுள்ளனர்.

2.ஆர்யன் கான்
அக்டோபர் மாதம் 2ஆம் தேதி மும்பைக்கு வந்த சொகுசு கப்பலில் போதை பொருள் பார்டி நடப்பதாக தகவல் கிடைத்தை தொடர்ந்து போதை பொருள் தடுப்பு பிரிவு அந்த கப்பலில் சோதனை நடத்தியது. அதன்பின்னர் அக்கப்பலில் இருந்து 13 கிராம் கஞ்சா மற்றும் 1.33 லட்சம் பணம் ஆகியவற்றை கைப்பற்றியதாக கூறியது. அத்துடன் பாலிவுட் நடிகர் ஷாரூக் கானின் மகன் ஆர்யான் கான் உள்பட 20 பேரை இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் ஆர்யான் கானிற்கு கடந்த 30ஆம் தேதி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

Most Searched Personalities 2021: 2021-ஆம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட 10 நபர்கள்.. இதுதான் லிஸ்ட்!!

3. ஷெனாஸ் கில்
நடிகரும், பிக்பாஸ் 13-இன் வெற்றியாளருமான சித்தார்த் சுக்லா செப்டம்பர் மாதம் மாரடைப்பு காரணமாக மும்பையில் காலமானார்.  அவருக்கு வயது 40. மும்பையில் உள்ள கூப்பர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார். இந்நிலையில் அவரது காதலி எனக் கூறப்பட்ட ஷெனாஸ் கில்லை அதிகம் தேடியுள்ளனர். அதிகம் தேடப்பட்டவர்கள் லிஸ்டில் அவர் 3வது இடத்தில் உள்ளனர்

4.ராஜ்குந்த்ரா
வெப் சீரிஸ் என்ற பெயரில் பெண்களை ஏமாற்றி ஆபாசப்படங்களை எடுத்ததாகவும், இதற்காகத் தனியாக செல்போன் செயலி தயாரித்துப் பதிவேற்றம் செய்வதாக பெண் ஒருவர் அளித்த புகாரில், நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

5.எலன் மஸ்க்
சோஷியல் மீடியாவில் படு ஆக்டீவாக இருப்பவர் தொழிலதிபர் எலன் மஸ்க். குறிப்பாக ட்விட்டரில். உலகத்தில் என்ன நடந்தாலும் அது தொடர்பாக ட்வீட் செய்வதும் அதனை பேசுபொருளாக்குவதுமே அவரது ஸ்டைல்.   இளம் தொழிலதிபரை இந்தியாவில் அதிகம் தேடியுள்ளனர்.

Most Searched Personalities 2021: 2021-ஆம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட 10 நபர்கள்.. இதுதான் லிஸ்ட்!!

6.விக்கி கவுசால்
பாலிவுட்டின் டாக் ஆஃப் தி டவுணாக இருந்தவர்கள் கத்ரீனா - விக்கி கெளசலின் திருமணம். சத்தமில்லாமல் இந்த ஜோடி காதலில் இருந்து திடீரென திருமண அறிவிப்பை வெளியிட்டது. இதனை அடுத்து விக்கி கவுசால் அதிகம் தேடப்பட்டுள்ளார்.

7.பிவி சிந்து
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் வெண்கலப் பதக்கத்தை வென்று அசத்தினார் பிவி சிந்து. அந்த போட்டியில் பி.வி.சிந்து உலக தரவரிசையில் 9ஆம் இடத்தில் உள்ள சீன வீராங்கனை ஹீ பிங் ஜியோவை எதிர்த்து விளையாடினார். ஒலிம்பிக் வெண்கலப்பதக்க போட்டி என்பதால் இரு வீராங்கனைகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி முதல் கேமை பி.வி.சிந்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.  முதல் கேமை 21-13 என்ற கணக்கில் பி.வி.சிந்து வென்று அசத்தினார்.  அதன்பின்னர் நடைபெற்ற இரண்டாவது கேமில் சிறப்பாக விளையாடிய சிந்து 21-15 என்ற கணக்கில் வென்றார். அத்துடன் இந்தியாவிற்கு வெண்கலப்பதக்கத்தையும் வென்று அசத்தினார்.

Most Searched Personalities 2021: 2021-ஆம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட 10 நபர்கள்.. இதுதான் லிஸ்ட்!!

8.பஜ்ரங் புனியா
ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்றார் பஜ்ரங். கஜகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த நியாஸ்பெகோவை எதிர்த்து களம் கண்டார். இதில் முதல் ரவுண்டில் சிறப்பாக விளையாடிய பஜ்ரங் புனியா 2-0 என முன்னிலை பெற்றார். அதன்பின்னர் இரண்டாவது ரவுண்டிலும் பஜ்ரங் புனியா சிறப்பாக செயல்பட்டார். இறுதியில் இந்தப் போட்டியை வென்று இந்தியாவிற்கு 4ஆவது வெண்கலப் பதக்கத்தை வென்று அசத்தினார். 

9.சுஷில்குமார்
சக வீரரை அடித்துக்கொன்றதாக மல்யுத்த வீரர் சுஷில்குமார் மீது புகாரளிக்கபட்டது. இதனை அடுத்து அவர் தலைமறைவானார். பின்னர் கடந்த மே மாதம் சுஷில்குமாரை டெல்லி போலீசார் கைது செய்தனர்

10.நடாஷா
பாலிவுட் நடிகர் வருண் தவானின் மனைவியுமான நடாஷாவை கூகுளில் மக்கள் அதிகம் தேடியுள்ளனார். அதிகம் தேடப்பட்டவர்கள் லிஸ்டில் அவர் 10வது இடத்தில் உள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை” பெண்களுக்கு எதிராக இந்த குற்றமா?, கடும் நடவடிக்கைதான் - மத்திய அரசு
”ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை” பெண்களுக்கு எதிராக இந்த குற்றமா?, கடும் நடவடிக்கைதான் - மத்திய அரசு
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
லோகேஷ் கனகராஜ் படத்தையே மிஞ்சிடுவாங்க போல.. சென்னை விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல்!
லோகேஷ் கனகராஜ் படத்தையே மிஞ்சிடுவாங்க போல.. சென்னை விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல்!
ஈரோடு இடைத்தேர்தல்: முட்டிமோதும் திமுக, காங்கிரஸ்! என்ன செய்யப்போகுது அதிமுக
ஈரோடு இடைத்தேர்தல்: முட்டிமோதும் திமுக, காங்கிரஸ்! என்ன செய்யப்போகுது அதிமுக
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dharmendra Yadav: ’’நாலு தேர்தல் ஒழுங்கா நடத்தமுடில..நாடு முழுக்க நடத்த போறீங்களா?’’ கிழித்தெடுத்த சமாஜ்வாதி MPSupriya Sule: ”சுவிஸ் நிறுவனங்கள் ஓடுறாங்காபதில் சொல்லுங்க மோடி”வெளுத்து வாங்கிய சுப்ரியா சுலே!Tongue Splitting:  நாக்கை கிழித்து Tattooஇயற்கைக்கு மாறாக சம்பவம் தட்டி தூக்கிய போலீஸ்!Medical Waste :  டன் கணக்கில் மருத்துவ கழிவுகள்.. கேரள குப்பை தொட்டியா தமிழ்நாடு? கோபத்தில் மக்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை” பெண்களுக்கு எதிராக இந்த குற்றமா?, கடும் நடவடிக்கைதான் - மத்திய அரசு
”ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை” பெண்களுக்கு எதிராக இந்த குற்றமா?, கடும் நடவடிக்கைதான் - மத்திய அரசு
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
லோகேஷ் கனகராஜ் படத்தையே மிஞ்சிடுவாங்க போல.. சென்னை விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல்!
லோகேஷ் கனகராஜ் படத்தையே மிஞ்சிடுவாங்க போல.. சென்னை விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல்!
ஈரோடு இடைத்தேர்தல்: முட்டிமோதும் திமுக, காங்கிரஸ்! என்ன செய்யப்போகுது அதிமுக
ஈரோடு இடைத்தேர்தல்: முட்டிமோதும் திமுக, காங்கிரஸ்! என்ன செய்யப்போகுது அதிமுக
One Nation One Election: ஒரே தேர்தல் எப்போதுவரை நடைபெற்றது;  இந்தியாவில் ஏன் நிறுத்தப்பட்டது?
One Nation One Election: ஒரே தேர்தல் எப்போதுவரை நடைபெற்றது; இந்தியாவில் ஏன் நிறுத்தப்பட்டது?
"மொத்த நகத்தையும் வெட்டி எடுத்து சித்திரவதை" லவ்வருடன் இருந்த பெண்.. கோபத்தில் கொலை செய்த கணவர்!
Ajith New Look: க்யூட் லுக்கில் அஜித், த்ரிஷா.. வைரலாகும் விடாமுயற்சி ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!
Ajith New Look: க்யூட் லுக்கில் அஜித், த்ரிஷா.. வைரலாகும் விடாமுயற்சி ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!
2026 ஆட்டமே வேற! இபிஎஸ்க்கு பின்னால் ஆதவ்! ஸ்டாலினுக்கு செக்!
2026 ஆட்டமே வேற! இபிஎஸ்க்கு பின்னால் ஆதவ்! ஸ்டாலினுக்கு செக்!
Embed widget