மேலும் அறிய

Redmi Note 14 Pro: ரெட்மி 14 சீரிஸ் அறிமுகம்: என்னென்ன சிறப்புகள் - விலை எவ்வளவு!

Redmi Note 14 Pro: ரெட்மி புதிய மாடல்களின் சிறப்பம்சங்கள் பற்றி இங்கே காணலாம்.

Xiaomi தனது புதிய மாடல் Redmi Note 14 Pro,  Redmi Note 14 Pro+ ஸ்மார்ட்ஃபோன்களை அறிமுகம் செய்துள்ளது. 

இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த மாடல்  6.67 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, IP68 + IP69 ரேட்டிங் உள்ளிட்ட பல சிறப்பம்ங்களை கொண்டுள்ளன. அதை பற்றி காணலாம். 

ரெட்மி நோட்14 Pro ப்ளஸ்:

ரெட்மி நோட் 14 Pro+  6.67 இன்ச் 1.5K AMOLED டிஸ்ப்ளே, 120Hz refresh ரேட், 3,000 nits ப்ரைட்னஸ் என மாஸ் டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்ஃபோன் டிஸ்ப்ளே Corning Gorilla Glass Victus 2 உடனும் Corning Gorilla Glass 7i பேக் பேனலுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

Snapdragon 7s Gen 3 ப்ராசசர்ஸ், 8/12GB of LPDDR4x RAM  128/256/512GB of UFS 2.2 ஆகிய வேரியண்ட்களில் ஸ்டோரேஸ் வசதிகளில் கிடைக்கிறது.கேமராவை பொறுத்தவரையில் 50MP லைட் Fusion 800 ப்ரைமரி சென்சார், 8MP அல்ட்ரா வைட்-ஆங்கிள் லன்ஸ்,  50MP 2.5x போட்ரேட் டெலிஃபோட்டோ லென்ஸ் என மூன்று வகையான மோட் கொண்டுள்ளது.  20MP செல்பி கேமரா. 

 6,200mAh பேட்டரி, 90W அதிவேக சார்ஜிங் உடன் வருகிறது.  Redmi Note 14 Pro, Note 14 Pro+ இரண்டு மாடலும்  HyperOS அடிப்படையிலான Android 14 சாஃப்ட்வேர் கொண்டது.  AI வசதிகளான AI Smart Clip, AI Clear Capture, AI Image Expansion உள்ளிட்டவைகளும் கொடுக்கப்பட்டுள்ளன.  Xiaomi இந்த மாடல்களுக்கு 3 ஆண்டு OS அப்டேட் மற்றும் 4 ஆண்டு கால செக்யூரிட்டி பேச்சஸ் நீட்டிப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. தூசு மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் IP66, IP68,  IP69 ரேட்டிங் பெற்றது. 

ரெட்மி நோட் 14 Pro சிறப்புகள்:

Redmi Note 14 Pro-வும் 6.67 இன்ச் 1.5K AMOLED டிஸ்ப்ளே, 120Hz refresh ரேட், 3,000 nits ப்ரைட்னஸ் என மாஸ் டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. இதன் Back Panel வீகன் லெதர் ஃபினிஷ் உடன் வருகிறது. நீலம் (Spectre Blue), கருப்பு (Titan Black), ஊதா  (Phantom Purple) ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கும்.

The Note 14 Pro MediaTek Dimensity 7300 Ultra ப்ராசசர்,  8GB LPDDR4X RAM,  256GB of UFS 2.2  ஸ்டோரேஷ். கேமரா 50MP Sony LYT 600,  OIS உடன் ப்ரைமரி சென்சார், 8MP அல்ட்ரா - வைட் லென்ஸ், 2MP மேக்ரோ சென்சார்.  5,500mAh பேட்டரி, 45W அதிவேக சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. 

விலை விவரம்: 

ரெட்மி நோட்14 Pro ப்ளஸ் அடிப்படை  8GB RAM/128GB ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.30,999 ஆக உள்ளது. 8GB RAM/256G  ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.32,999, 12GB RAM/512GB வேரியண்ட் ரூ. 35,999 விலைகளில் கிடைக்கும். ரெட்மி நோட் 14 Pro  8GB RAM/128GB விலை ரூ.24,999, 8GB RAM/256GB ரூ.26,999 ஆகிய விலைகளில் கிடைக்கும். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav arjuna Resign VCK : ஆதவ் அர்ஜுனா ராஜினாமா!’’எனக்கு உள் நோக்கமா?’’திருமாவுக்கு பதிலடி!Aadhav Arjuna Joins Vijay TVK : விசிகவுக்கு டாட்டா!தவெகவில் இணையும் ஆதவ்?TARGET திருமாPriyanka Gandhi Palestine bag : Shankar Jiwal Daughter : தமிழ்நாடு DGP-யின் மகள்..ஜெயம் ரவி ஹீரோயின்!யார் இந்த தவ்தி ஜிவால்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
"இங்கிலீஷ் நல்லாதான் பேசுறாங்க.. ஆனா, செயல் சரி இல்ல" நிர்மலா சீதாராமனை பங்கமாக கலாய்த்த கார்கே!
TN Rain Alert: 2 நாட்களுக்கு கனமழை இருக்கு; சென்னைக்கு எப்படி?வானிலை அப்டேட்!
TN Rain Alert: 2 நாட்களுக்கு கனமழை இருக்கு; சென்னைக்கு எப்படி?வானிலை அப்டேட்!
"நிவாரணம் எங்களுக்கும் வேணும்" கொந்தளிக்கும் கிராம மக்கள்; தொடர் சாலை மறியல் - திணறும் விழுப்புரம் மாவட்டம்
Embed widget