Redmi 10A | பட்ஜெட் விலையில் மொபைல் வாங்கனுமா ? ரெட்மியின் புதிய மொபைலை try பண்ணுங்க!
Redmi 10A ஆனது 6.53-இன்ச் 720p IPS LCD டிஸ்ப்ளே மற்றும் 60Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
Xiaomi யின் Redmi நிறுவனமானது Redmi 10A என்ற புதிய நுழைவு நிலை ஃபோனை ஏப்ரல் 20, புதன்கிழமை அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. Redmi 10-ஐத் தொடர்ந்து 10A ஆனது சூடுபிடித்துள்ளது. இந்தியாவில் Redmi 10A விலை ரூ. 8,499 இல் தொடங்குகிறது, மேலும் இது ஏப்ரல் முதல் கிடைக்கும்.
Aa gayi hai wo ghadi, jiska tha aapko intezaar! 🕑#Redmi10A will be available in two variants 🔽
— Redmi India (@RedmiIndia) April 20, 2022
3GB + 32GB ➡️ ₹8,499*.
4GB + 64GB ➡️ ₹9,499*.
The #DeshKaSmartphone goes on sale 👉 26th April. pic.twitter.com/7gSpmbikpx
Redmi 10A வசதிகள் :
Redmi 10A மொபைல்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்ட MediaTek Helio G25 சிப் உள்ளது. Redmi 10A ஆனது விரிவாக்கக்கூடிய சேமிப்பகத்தையும் ஆதரிக்கிறது. இந்த ஃபோன் ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான MIUI 12.5ஐ இயக்குகிறது.Redmi 10A ஆனது 6.53-இன்ச் 720p IPS LCD டிஸ்ப்ளே மற்றும் 60Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.Redmi 10A ஆனது 6.53-இன்ச் 720p IPS LCD டிஸ்ப்ளே மற்றும் 60Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. Redmi 10A பின்புறத்தில் ஒரு ஒற்றை 13MP கேமராவையும் , 5MP செல்ஃபி கேமரா வசதியையும் கொண்டுள்ளது இது ரெட்மி 10 ஐ போன்றது என்பதில் சந்தேகமில்லை. கைரேகை ஸ்கேனர் வசதியையும் இந்த மொபைல்போனில் இருப்பது கூடுதல் சுவாரஸ்யம். Redmi 10A ஆனது 10W மைக்ரோபோன் மற்றும் USB சார்ஜிங்குடன் 5,000mAh பேட்டரி வசதி உள்ளது. இது கருப்பு, கடல் நீலம் மற்றும் ஸ்லேட் கிர உள்ளிட்ட மூன்று நிறங்களில் கிடைக்கிறது.
#DeshKaSmartphone is ready to capture everyone's heart with⬇️
— Muralikrishnan B (@hawkeye) April 20, 2022
🌟 Up to 4GB RAM with 1GB RAM booster
🌟 EVOL design
🌟 5000mAh battery
🌟 16.58cm display
🌟 13MP AI main camera + 5MP selfie camera
Starting at ₹8,499*.
Durable, reliable and pocket friendly, #Redmi10A is here! pic.twitter.com/rvcevROqgA
விலை :
Redmi 10A இந்தியாவில் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி சேமிப்பகத்துடன் கூடிய பதிப்பின் விலை ரூ.8,499 இல் தொடங்குகிறது. 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி சேமிப்பகத்துடன் கூடிய மொபைலின் டாப்-எண்ட் பதிப்பு விலை ரூ.9,499 கிடைக்கிறது. முன்னதாக அறிமுகப்படுத்தப்பட Redmi 10 ஆனது 4GB RAM மற்றும் 64GB சேமிப்பகத்துடன் கூடிய பதிப்பின் விலை ரூ.10,999 இல் விற்பனை செய்யப்படுகிறது.