மேலும் அறிய

Realme P3 Pro: அடுத்தவாரம் விற்பனைக்கு வரும் ரியல்மி பி3 ப்ரோ: விலை? சிறப்பம்சங்கள் என்ன?

Realme P3 Pro 5G: ரியல்மி பி3 ப்ரோ , ரியல்மி P3X 5G ஆகிய இரண்டு மாடல்களும் அறிமுகப்பட்டுள்ள நிலையில், எப்போது விற்பனைக்கு வரும் என்பது குறித்து பார்ப்போம்.

Realme P3 Pro 5G 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி  மெமரி மாடலானது ரூ.23,999க்கு விற்பனைக்கு வருவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில், இதன் சிறப்பம்சங்கள் குறித்து பார்ப்போம்.

Realme P3 Pro 5G Vs Realme P3X 5G:

Realme P3X 5G உடன், P சீரிசின் ஒரு பகுதியாக, Realme P3 Pro 5G திங்களன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இரண்டு சாதனங்களும் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 6,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளன. Realme P3 Pro 5G ஆனது Snapdragon 7s Gen 3 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, P3X 5G சமீபத்தில் வெளியிடப்பட்ட MediaTek Dimensity 6400 SoC உடன் பொருத்தப்பட்டுள்ளது. இரண்டு போன்களும் ஆண்ட்ராய்டு 15 இல் இயங்குகின்றன மற்றும் Realme UI 6.0 உடன் வருகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்போது விற்பனை:

Realme P3 Pro 5G மொபைலானது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு மாடலானது ரூ.23,999 இல் தொடங்குகிறது. இது 8GB+256GB மற்றும் 12GB+256GB வகைகளை முறையே ரூ.24,999 மற்றும் ரூ.26,999 விலையில் இருக்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிப்ரவரி 25 முதல் ரியல்மி இணையதளம் மற்றும் பிளிப்கார்ட் மூலம் கேலக்ஸி பர்பில், நெபுலா க்ளோ மற்றும் சாட்டர்ன் பிரவுன் ஆகிய மூன்று வண்ணங்களில் இந்த போன் விற்பனைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Realme P3X 5G மாடலானது 6ஜிபி+128ஜிபி பிரிவானது  ரூ.13,999க்கும் மற்றும் 8ஜிபி+128ஜிபி பதிப்பின் விலை ரூ.14,999க்கும் விற்பனைக்கு வரும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இந்த மாடல் பிப்ரவரி 28 முதல் லூனார் சில்வர், மிட்நைட் ப்ளூ மற்றும் ஸ்டெல்லர் பிங்க் வண்ணங்களில் Realme இணையதளம் மற்றும் Flipkart இணியதளம் வழியாக கிடைக்கும்.

Also Read: iPhone 17: ஐபோன் 17 மாடல் லீக்கானது: இனி கேமரா வடிவமைப்பே மாறுகிறது..புகைப்படம் இதோ

Realme P3 Pro 5G சிறப்பம்சங்கள்:

OS:

ஆண்ட்ராய்டு 15, Realme UI 6.0

RAM & Storage:

8 GB RAM + 128 GB
8 GB RAM + 256 GB
12 GB RAM + 256 GB

Processor 

Qualcomm Snapdragon 7s Gen 3

பின்பக்க கேமரா:

50 MP + 2 MP

முன்பக்க கேமரா:

16 MP

Battery 

6000 mAh

Display

6.83 inches (17.35 cm)

Also Read: அசத்தும் பி.எஸ்.என்.எல்: தொடர்ந்து வருவாய் அதிகரிப்பு

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
ABP Premium

வீடியோ

PC Sreeram supports Vijay|‘’அதிகார துஷ்பிரயோகம்!இது டிரம்ப் மண் கிடையாதுவிஜய்க்கு PC ஸ்ரீராம்SUPPORT
Vijay CBI Enquiry | CBI விசாரணையில் TWIST தேர்தலுக்கு முன் குற்றப்பத்திரிகை? அடுத்த சிக்கலில் விஜய்?
Villupuram News|முளைப்பாரி..கும்மியாட்டம்!களைகட்டிய பேரங்கியூர் தென்பெண்ணை ஆற்று திருவிழா
Woman Police with Baby|Traffic-ல் சிக்கிய ஆம்புலன்ஸ்!கைக்குழந்தையுடன் கடமை! மாஸ் காட்டிய பெண் காவலர்
”முடிவு என்கிட்ட தான்” ராகுல் போட்ட ORDER! டெல்லி MEETING-ல் நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
HC Judge Vs Savukku Shankar: “நீதிமன்றத்தையும் நீங்கள் மிரட்ட முடியாது“; சவுக்கு சங்கரை விளாசிய நீதிபதி; கடும் எச்சரிக்கை
“நீதிமன்றத்தையும் நீங்கள் மிரட்ட முடியாது“; சவுக்கு சங்கரை விளாசிய நீதிபதி; கடும் எச்சரிக்கை
Tata Punch vs Nexon: டாடா பஞ்ச் டாப் எண்ட்-ஆ.? மிட்-ஸ்பெக் நெக்ஸான்-ஆ.? உங்கள் பணத்திற்கு சிறந்த SUV எது.?
டாடா பஞ்ச் டாப் எண்ட்-ஆ.? மிட்-ஸ்பெக் நெக்ஸான்-ஆ.? உங்கள் பணத்திற்கு சிறந்த SUV எது.?
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
திருமணம் ஆகாதவர்களுக்கு அவசர கால சேமிப்பு ஏன் அவசியம்?
திருமணம் ஆகாதவர்களுக்கு அவசர கால சேமிப்பு ஏன் அவசியம்?
Embed widget