மேலும் அறிய

iPhone 17: ஐபோன் 17 மாடல் லீக்கானது: இனி கேமரா வடிவமைப்பே மாறுகிறது..புகைப்படம் இதோ

Apple iPhone 17 Leaked: ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 17 மாடல் குறித்தான தகவல்கள், இணையத்தில் வெளியாகி , பயனர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறது.

ஐபோன் 17 சீரிஸ் அறிமுகம் செய்யப்படுவதற்கு இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில், ஐபோன் 17 மாடல்கள் குறித்து ஆன்லைனில் தகவல்கள் கசிந்திருக்கின்றன. ஐபோன் 17 மாடலில் இரண்டு பின்புற கேமராக்களுடன் கிடைமட்டமாக அமைக்கப்பட்டுள்ளது, அதே சமயம் ஐபோன் 17  ப்ரோ மாடலானது,  ஐபோன் 16 ப்ரோவில் காணப்படும் கேமரா வடிவமைப்பை  ஒத்து இருக்கும் என்றும் வதந்திகள் வெளியாகியுள்ளன.

ஐபோன் 17:

ஆப்பிள் நிறுவனம் , தனது புதிய ஐபோன் மாடல் ஐபோன் 17 ஐ இந்த வருடத்திற்குள் விற்பனைக்கு கொண்டுவர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ஐ-போன் 17 குறித்தான தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்ற போதிலும், இதுகுறித்தான தகவல்கள் கசிந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் வடிவமைப்பு, கேமரா, செயல்திறன் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க புதுப்பிப்புகளைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஐபோன் 17 வதந்தி

ஐபோன் 17 வடிவமைப்பானது, இது முந்தைய பதிப்போடு ஒப்பிடும்போது, முக்கியமாக கேமரா வடிவமைப்பை மாற்றியுள்ளது. பிரதான கேமராவும், அல்ட்ரா-வைட் கேமராவும் மாற்றப்பட்டுள்ளன. மேலும் சிறிய அல்ட்ரா-வைட் கேமரா டைனமிக் ஐலேண்ட் கூறுகளின் கீழ் மறைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. 


ஐபோன் 17 குறித்து பரவும் தகவல்கள்: 

• குறைந்த தேவை காரணமாக, நிறுவனம் iPhone 17 தொடரிலிருந்து Plus மாடலை நீக்கலாம் என்றும்  கூறப்படுகிறது
• ஐபோன் 17 ப்ரோ A19 ப்ரோ சிப் மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
• ஐபோன் 17 தொடர் மாடல்கள் iOS 19 ஐ கொண்டு இருக்கும் என கூறப்படுகிறது
• இந்த போன்களின் சேஸ் மற்றும் பிரேம், மீண்டும் அலுமினியத்தால் செய்யப்பட்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
• மெலிதான வடிவத்தை கொண்ட புதிய சாதனத்தை அறிமுகப்படுத்துகிறது.
• நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட கேமராக்கள்.

இதுபோன்ற தகவல்கள் வெளியாகியுள்ளது, பயனர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும் ஆப்பிள் நிறுவனமானது, அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: Deepseek AI: ஷாக்கில் டிரம்ப்! வரி நெருக்கடிக்கு டீப்சிக் ஆயுதத்தை எடுத்த சீனா! ஒரே நாளில் ரூ5 லட்சம் கோடி நஷ்டம்

தலைப்பு செய்திகள்

சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
Vivo S2 Sales Begins: அசத்தலான அம்சங்களுடன் அறிமுகமான விவோ S2-ன் விற்பனை தொடக்கம்; மெகா பேட்டரி; விலை என்ன.?
அசத்தலான அம்சங்களுடன் அறிமுகமான விவோ S2-ன் விற்பனை தொடக்கம்; மெகா பேட்டரி; விலை என்ன.?
டெக் பிரியர்களுக்கு செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
திடீரென உயர்த்தப்பட்ட கட்டணம்! ஏர்டெல் யூசர்களுக்கு பேரதிர்ச்சி! உடனே இதைச் செக் பண்ணுங்க!
திடீரென உயர்த்தப்பட்ட கட்டணம்! ஏர்டெல் யூசர்களுக்கு பேரதிர்ச்சி! உடனே இதைச் செக் பண்ணுங்க!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget