மேலும் அறிய

Realme P2 Pro:வெளியான ரியல்மி புதிய மாடல் ஸ்மாட்ஃபோன் - என்னென்ன சிறப்பு இருக்கு?

Realme P2 Pro: ரியல்மி P2 Pro மாடல் பற்றிய சிறப்பம்சங்களை இங்கே காணலாம்.

ரியல்மி P2 Pro மாடல் புதிய டிசைக், தொழில்நுட்ப வசதிகளுடன் அறிமுகமாகியுள்ளது. பேட்டரி, ஸ்டோரேஸ், கேமரா உள்ளிட்டவற்றில் என்ன சிறப்பம்சம் என்பதை பற்றி காணலாம்.

டிஸ்ப்ளே மற்றும் டிசைன்:

ரியல்மி நிறுவனம் தனது ப்ராடக்களின் டிசைன் க்ளாசிக்காக இருக்கும்படி பார்த்துக்கொள்வது வழக்கம். ஹெக்சகனல் டீடெய்ல் உடன், 180 கிராம் எடை கொண்ட ஃபோன். ஸ்மார்ஃபோன் கர்வி எட்ஜ்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

 6.7-inch AMOLED டிஸ்ப்ளே, 120Hz refresh rate மற்றும் FHD ரெசொல்யூசன் உடன் 2000 நிட்ஸ் ப்ரைட்னஸ் கொண்டுள்ளது. ரெயின்வாட்டர் ஸ்மாட் டச் உடன் இந்த மாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. மழை நேரத்திலும் டச் ரெஸ்பான்ஸ் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

கேமரா அம்சங்கள்:

ரியல்மி P2 Pro  50MP Sony LYT-600 சென்சார், 8MP அல்ட்ராவைட் லென்ஸ், ரியல்மியின் ஹைபரிமேஜ் ஏ.ஐ. ஃபோட்டோகிராபி உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது. ஃபோட்டோ தரம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த மாடலில் சில அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.32MP செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாடல் Snapdragon 7s Gen 2 processor உடன் வீடியோ கேமிஸ், மல்டி டாஸ்கின் உள்ளிட்டவற்றை சிறப்புடன் செய்ய ஏதுவான மென்பொருள் கொடுகக்ப்பட்டுள்ளது. 12GB of RAM மற்றும் 512GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது.  Android 14,  5,200mAh  பேட்டரி, 80 வாட் சார்ஜிங் வசதி உண்டு. இதனால் 20% இல் இருந்து பேட்டரி 100% 36 நிமிடங்களில் எட்டிவிடும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மாடலின் ஆரம்ப விலை ஊ.21,999. ஸ்டோரேஷ் ஸ்பேஸ் ஏற்ப விலை மாரும்.  

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?

திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!

Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!

Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!

Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?

Erode Power Shutdown: ஈரோட்டில் நாளை (06-12-25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! மின் வாரியம் அறிவிப்பு

கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!

Embed widget