மேலும் அறிய

POCO C51 Launch: ரூ.8,000-க்கு போகோ சி51 ஸ்மார்ட் ஃபோன்.. 5000 எம்ஏஎச் பேட்டரி, 4ஜிபி ரேம் என அசத்தும் போக்கோ அம்சங்கள்

போகோ நிறுவனம் நாளை தனது புதிய சி51 ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது.

போகோ நிறுவனம் நாளை தனது புதிய சி51 ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது. அதன் விலை இந்திய மதிப்பின்படி, ரூ.7,999 ஆக நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

போகோவின் சி51 ஸ்மார்ட் போன்:

வாடிக்கையாளர்களை கவரும் விதமாக புதுப்புது அம்சங்களுடன் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களை விற்கும் நிறுவனமான போகோ, கடந்த பிப்ரவரி மாதம் தான் போகோ சி55 எனும் மாடலை அறிமுகப்படுத்தியது. அதைதொடர்ந்து தனது சி சீரியஸ் ஸ்மார்ட் போன்களுக்கான சந்தையை விரிவுபடுத்தும் நோக்கில், சி51 எனும் புதிய  மாடலை நாளை இந்திய சந்தையில்  அறிமுகப்படுத்த உள்ளது.

கசிந்த விவரங்கள்:

எதிர்பாராதவிதமாக சந்தைப்படுத்துதலுக்கு முன்னதாகவே பிளிப்கார்ட் நிறுவனம் சி51 மாடலின் விவரங்களை இந்திய சந்தையில் வெளியிட்டு, பின்பு அகற்றிவிட்டது. ஆனால், பிளிப்கார்ட் நிறுவனம் தனது விளம்பரத்தை நீக்குவதற்கு  முன்னதாகவே, பயனாளர்கள் பலரும் சி51 ஸ்மார்ட் போனின் விவரங்களை பார்த்துவிட்டனர். அதன்படி, புதிய ஸ்மார்ட் போன் கருப்பு மற்றும் நீல நிறங்களில் கிடைக்க உள்ளது.

சிறப்பு அம்சங்கள்:

Poco C51 ஆனது 720x160 பிக்சல் ரிசல்யூசன் கொண்ட 6.52 இன்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. ஆக்டா கோர் மீடியாடெக்  ஹீலியோ ஜி36 சிப்செட் மூலம் 4ஜி வரை ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. 4ஜிபி விர்ச்சுவல் ரேம் ஆதரவு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Poco C51 ஆனது மைக்ரோ SD கார்டைச் சேர்ப்பதன் மூலம் 1TB வரை விரிவாக்கக்கூடிய 32GB இன்டெர்னல் மெமரி வசதி கொண்டுள்ளது.

  • ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13GO பதிப்பில் இயங்குகிறது மற்றும் இரண்டு வருட பாதுகாப்பு கேரண்டி வழங்கப்படுகிறது

  • Poco C51 டூயல் சிம் ஆதரவு மற்றும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உடன் வரும்.
  • Poco ஸ்மார்ட்போனில் f/2.0 துளை மற்றும்  இரண்டாம் நிலை கேமராவுடன் 8MP பிரதான சென்சார் கொண்ட இரட்டை பின்புற கேமரா அமைப்பு இடம்பெறும்.

  • Poco C51 ஆனது 10W சார்ஜிங் ஆதரவுடன் 5000 mAh பேட்டரி வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

  • செல்ஃபி பயன்பாட்டிற்காக முன்பக்கம் 5MP கேமரா வசதி வழங்கப்பட்டுள்ளது.

விலை விவரம்:

போகோ நிறுவனம் கடந்த மாதம் இந்திய சந்தையில் X5 ஸ்மார்ட் போன் மாடலை அறிமுகபடுத்தியது. அதன் விலை 18,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நாளை பிற்பகல் 12 மணியளவில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ள சி51 எனப்படும் எண்ட்ரீ லெவல் ஸ்மார்ட் போனின் விலை, ரூ.7,999 ஆக நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது. கருப்பு மற்றும் நீல நிறங்களில் இந்த ஸ்மார்ட் போன் அறிமுகப்படுத்த உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget