மேலும் அறிய

Nothing Phone (1) வெளியாகி ஒரு வாரம் கூட ஆகல ...ஏகப்பட்ட கம்ப்ளைண்ட் ! திணறிப்போன நிறுவனம்!

சிலர் செல்ஃபி கேமராவை சுற்றி டெட் பிக்சல் உள்ளதாக புகார் அளித்துள்ளனர்.

நத்திங் மொபைல் :

பெயர் மட்டுமல்ல மொபைலும் வித்தியாசம்தான். கடந்த ஜூலை 12 ஆம் தேதி மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான மொபைல்போன்தான்  Nothing Phone (1) . Carl Pei இன் தொழில்நுட்ப பிராண்டான இது வெளியாவதற்கு முன்னதாகவே இதன் வடிவமைப்பு மற்றும் பட்ஜெட் விலையில் இடம்பெற்றிருந்த சிறப்பம்சங்களுக்காக கூடுதல் வரவேற்பை பெற்றிருந்தது.

ஏகப்பட்ட விமர்சனங்கள்:

ஆனால் வெளியாகி  ஒரு வாரம் ஆவதற்கு முன்னதாகவே மொபைலில் ஏகப்பட்ட பிரச்சனைகள் இருப்பதாக , ட்விட்டர் மற்றும் ரெடிட் போன்ற பல்வேறு சமூக ஊடக தளங்களில் விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. சிலர் செல்ஃபி கேமராவை சுற்றி டெட் பிக்சல் உள்ளதாக புகார் அளித்துள்ளனர். ஒருவர் ஃப்ளிப்கார்ட்டிலிருந்து ஸ்மார்ட்போனை வாங்கி, அதில் கிரீன் டிட்டை கண்டு மொபைல் திருப்பி அனுப்பி வேறு மொபைலை வாங்கியிருக்கிறார் . அதிலும் இதே பிரச்சனையை சந்தித்தாக கூறி வீடியோவையும் வெளியிட்டிருக்கிறார்.


இது நிறுவனத்தின் மீதான நம்பகத்தன்மைக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது.நத்திங் மொபைலானது ஸ்மார்ட்போன் 8ஜிபி/128ஜிபி (INR 32,999), 8ஜிபி/256ஜிபி (INR 35,999), மற்றும் 12ஜிபி/256ஜிபி (INR 38,999) ஆகிய மூன்று வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டது.

 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

VS Babu: கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு காலமானார் - அதிகாரப்பூர்வமாக வந்த அறிவிப்பு!
VS Babu: கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு காலமானார் - அதிகாரப்பூர்வமாக வந்த அறிவிப்பு!
'ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு’ - வி.எஸ்.பாபு மறைவால் முதல்வர் விஜய் வேதனை, திருச்சி செல்வாரா?
'ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு’ - வி.எஸ்.பாபு மறைவால் முதல்வர் விஜய் வேதனை, திருச்சி செல்வாரா?
"அதிர்ச்சியளிக்கும் மறைவுச்செய்தி" - வி.எஸ்.பாபு இறப்புக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்!
VS Babu: ஸ்டாலினை வீழ்த்தினார்.. கொளத்தூரில் கெத்து காட்டினார் - யார் இந்த வி.எஸ் பாபு..? கடந்து வந்த பாதை
ஸ்டாலினை வீழ்த்தினார்.. கொளத்தூரில் கெத்து காட்டினார் - யார் இந்த வி.எஸ் பாபு..? கடந்து வந்த பாதை

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
VS Babu: கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு காலமானார் - அதிகாரப்பூர்வமாக வந்த அறிவிப்பு!
VS Babu: கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு காலமானார் - அதிகாரப்பூர்வமாக வந்த அறிவிப்பு!
'ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு’ - வி.எஸ்.பாபு மறைவால் முதல்வர் விஜய் வேதனை, திருச்சி செல்வாரா?
'ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு’ - வி.எஸ்.பாபு மறைவால் முதல்வர் விஜய் வேதனை, திருச்சி செல்வாரா?
"அதிர்ச்சியளிக்கும் மறைவுச்செய்தி" - வி.எஸ்.பாபு இறப்புக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்!
VS Babu: ஸ்டாலினை வீழ்த்தினார்.. கொளத்தூரில் கெத்து காட்டினார் - யார் இந்த வி.எஸ் பாபு..? கடந்து வந்த பாதை
ஸ்டாலினை வீழ்த்தினார்.. கொளத்தூரில் கெத்து காட்டினார் - யார் இந்த வி.எஸ் பாபு..? கடந்து வந்த பாதை
சிரித்த முகத்துக்கு சொந்தக்காரர், விஜய்யின் நம்பிக்கைக்குரியவர் - வி.எஸ்.பாபுவுக்கு ஆதவ் அர்ஜுனா புகழாரம்
சிரித்த முகத்துக்கு சொந்தக்காரர், விஜய்யின் நம்பிக்கைக்குரியவர் - வி.எஸ்.பாபுவுக்கு ஆதவ் அர்ஜுனா புகழாரம்
"வாய் திறப்பீர்களா டம்மி டாடி?" திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய திமுக நிர்வாகி; மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி
பறவைக்காய்ச்சல் எதிரொலி: ஆயிரக்கணக்கில் அழிக்கப்படும் கோழிகள், வாத்துக்கள்! - எங்கே தெரியுமா?
பறவைக்காய்ச்சல் எதிரொலி: ஆயிரக்கணக்கில் அழிக்கப்படும் கோழிகள், வாத்துக்கள்! - எங்கே தெரியுமா?
MK Stalin:
MK Stalin: "அணையைக் கூட திறக்கிறார்கள்.. ஆனால் முதல்வர் வாயை யாராலும் திறக்க முடியவில்லை"! மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
Embed widget