மேலும் அறிய

Amazon Freedom Sale: ரூ. 55 ஆயிரத்துக்கு ஐபோன் 13? அடடே ஆஃபரை அள்ளிக்கொடுக்கும் அமேசான்.. விவரம் இதுதான்!

இந்தியாவில் உள்ள ஆன்லைன் சந்தைகளில் ஒன்றான அமேசான் நிறுவனம் 75வது சுதந்திர தின அதிரடி ஆஃபரில் ஐபோன் 13 சீரீஸ் போனை 55 ஆயிரத்துக்கு விற்பனை செய்யவுள்ளது.

Amazon Freedom Sale: இந்தியாவில் உள்ள ஆன்லைன் சந்தைகளில் ஒன்றான அமேசான் நிறுவனம் 75வது சுதந்திர தின அதிரடி ஆஃபரில் ஐபோன் 13 சீரீஸ் போனை 55 ஆயிரத்துக்கு விற்பனை செய்யவுள்ளது. அதுபற்றி  முழுவிபரம் இந்த தொகுப்பில் காணலாம்.

இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் விதமாக ஏற்கனவே மத்திய மாநில அரசுகள் மிகவும் பிரமாண்டமான ஏற்பாடுகளை செய்து வருகின்றனமத்திய மாநில அரசுகள் மட்டும் இல்லாது இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தகச் சந்தையான அமேசான் நிறுவனம் Amazon Great Freedom Festival Sale விற்பனைனை ஆகஸ்ட் மாதம் ஆறாம் தேதி முதல் பத்தாம் தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ளது. 

Amazon Freedom Sale: ரூ. 55 ஆயிரத்துக்கு ஐபோன் 13? அடடே ஆஃபரை அள்ளிக்கொடுக்கும் அமேசான்.. விவரம் இதுதான்!

ஐபோன் 13 சீரீஸ் போனை ரூபாய் 55,850க்கு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இன்று முதல் தொடங்கும் இந்த அமேசானின் கிரேட் ஃபிரிடம் விற்பனையில் யாருமே எதிர்பார்க்காத அதிரடி ஆபரில் ஐபோன் 13 சீரீஸ் போனை விற்பனை செய்யவுள்ளது. 128GB இண்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட ஐபோன் 13ன் நேரடி சந்தை விலை 79,900 ரூபாய். கிட்டத்தட்ட 80 ஆயிரம் ரூபாய்  மதிப்பிலான இந்த போனை அமேசான் 11, 000 ரூபாய் குறைத்து 68,900 ரூபாய்க்கு விற்பனை செய்யவிருக்கிறது. இது மட்டும் இல்லாமல் அமேசான் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு இதே போனை 55,850க்கு விற்பனை செய்ய அமேசான் திட்டமிட்டுள்ளது. மற்றபடி மற்ற வாடிக்கையாளர்களுக்கு இந்த ஐபோன் 13 ஆனது 68,900க்கே விற்பனை செய்யப்படும் என அமேசான் தெரிவித்துள்ளது. இதேபோல் 256GB இண்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட ஐபோன் 13ஐ 76,900க்கும் 512GB இண்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட ஐபோன் 13ஐ 1,03,999க்கும் விற்பனை செய்ய அமேசான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. நீண்டநாளாக ஐபோன் வாங்கும் எண்ணம் கொண்டவர்களுக்கு இந்த அதிரடி ஆபரானது மகிழ்ச்சி அளிக்கும் தகவலாக உள்ளது. 

மேலும், இந்த Amazon Great Freedom Festival Sale பற்றிய கூடுதல் தகவல்கள்:

ஒவ்வொரு பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களை குறிவைத்து ஆன்லைன் இ-வர்த்தக தளங்கள் சலுகைகளை அறிவிப்பது வழக்கம். அந்தவகையில் ஆண்டு தோறும் அமேசான் தளம் சுதந்திர தினத்தை குறிவைத்து ஒரு சிறப்பு சலுகையை அறிவிக்கும். அதேமாதிரியான சலுகையை அமேசான் நிறுவனம் இந்தாண்டும் அறிவித்துள்ளது. வரப்போகும் சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த அதிரடி Amazon Great Freedom Festival Sale வரவுள்ளது. ஆகஸ்ட் 6-10 வரை இந்த சலுகை உண்டு.

 சமீபத்தில்தான் அமேசான், ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு சலுகையை அறிவித்திருந்தது.

AMAZON GREAT FREEDOM FESTIVAL விற்பனை 2022 எப்போது தொடங்கும்?

Amazon Great Freedom Festival விற்பனை 2022 ஆகஸ்ட் 6-10 வரை நடைபெறவுள்ளது. 

ப்ரைம் வாடிக்கையாளர்கள் என்றால் ஆகஸ்ட் 5ம் தேதியே Amazon Great Freedom Festival தொடங்கும்.

வங்கிச் சலுகைகள் என்னென்ன? 

SBI கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு 10% தள்ளுபடி

EMI பரிவர்த்தனைகளில் ரூ.1,500 வரை தள்ளுபடி

ரூ.30,000க்கு மேல் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மீது கூடுதல் ரூ.500 தள்ளுபடி

செல்போன்கள், லேப்டாப்களுக்கு அதிக தள்ளுபடி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. , OnePlus Nord CE 2 Lite 5G , Redmi Note 11 , Xiaomi 11 Lite NE 5G , iQOO Neo 6 , Samsung Galaxy M33 , Samsung Galaxy A73 போன்ற பிரபலமான போன்களில் தள்ளுபடி கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க விரும்பினால் டிவி,வாஷிங் மெஷின், ஃபிரிட்ச், ஏசி, மைக்ரோவேவ் போன்ற பொருட்களுக்கும் நல்ல தள்ளுபடி கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Coimbatore PowerCut: கோவை மக்களே! நாளை (21.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Coimbatore PowerCut: கோவை மக்களே! நாளை (21.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Madurai Dalit Issue | ”சாதி பெயர சொல்லி...சிறுநீர் அடித்து கொடூரம்”கதறி அழுத சிறுவன்!Divya Sathyaraj | திமுக-வில் இணைந்தது ஏன்? லிஸ்ட் போட்ட திவ்யா சத்யராஜ்!கட்சியில் முக்கிய பொறுப்பு?”சீமான் பிரபாகரன் PHOTO FAKE”இயக்குநர் சொன்ன சீக்ரெட்! கடுப்பான சாட்டை துரைமுருகன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Coimbatore PowerCut: கோவை மக்களே! நாளை (21.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Coimbatore PowerCut: கோவை மக்களே! நாளை (21.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Saif Attacker Not Indian; சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
Salem Power Shutdown: சேலம் மக்களே நாளை (20.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
சேலம் மக்களே நாளை (20.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
TNPSC OMR Sheet: தேர்வர்களே... ஓஎம்ஆர் விடைத்தாளில் புது மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
TNPSC OMR Sheet: தேர்வர்களே... ஓஎம்ஆர் விடைத்தாளில் புது மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
Embed widget