மேலும் அறிய

iPhone for Sleeping | தூக்கம்தானே பாஸ் எல்லாம்.. தூங்கவைக்கும் ஃபோன்.. இது புது அப்டேட்..

மொபைலில் தேவையின்றி ஏற்படும் சப்தங்களை சமாளிக்க ஐபோன் நிறுவனம் புதிய அப்டேட் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

மொபைலில் ஏற்படும் சப்தம் பலருக்கு தலை வலியை ஏற்படுத்தும் கவனம். இதனால் வேலைகளில் கவனம் செலுத்த முடியாமல் போகிறது. மேலும் சரியான தூக்கம் கூட சிலருக்கு வருவதில்லை.  இந்த 'தேவையற்ற' சப்தங்களின் தாக்கத்தை குறைக்கவும், அதிகரிக்கவும் வாலியும் ஆப்சன் அனைத்தது மொபைலிலும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.  இது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்கள் மற்றும் ஐபோன்களில் பயன்பாட்டில் உள்ளன. இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்று, ஆப்பிள் நிறுவனம் நன்றாக தூங்க உதவவும், இரைச்சல் சப்தத்தை போக்கவும் ஒரு அம்சத்தை இணைத்துள்ளது.

 இந்த அம்சம் iOS 15 இன் ஒரு பகுதியாக வெளியிடப்பட்டது. தேவையற்ற சப்தத்தை மறைக்கவே இதனை கொண்டு வந்துள்ளாதாக ஐபோன் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது கவனச்சிதறல்களைக் குறைக்கவும், அமைதியாக ஓய்வெடுக்கவும் உதவும். நீங்கள் ஐபோன் வைத்திருந்தால் இந்த அம்சத்தை முயற்சித்துப் பார்க்கலாம்.

iPhone for Sleeping | தூக்கம்தானே பாஸ் எல்லாம்.. தூங்கவைக்கும் ஃபோன்.. இது புது அப்டேட்..

  1. செட்டிங்கில் சென்று, ACCESSIBILLITY என்பதை கிளிக் செய்யவும்
  2. AUDIO/VISUAL என்பதை கிளிக் செய்யவும்
  3. BACKGROUND SOUNDS என்பதை கிளிக் செய்யவும்
  4. அதன் பிறகு தோன்றும் 6 அம்சங்களில் உங்களுக்கு விருப்பமான ஒன்றை தேர்வு செய்து கொள்ளவும்.

இந்த நிலையில் உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் பல அற்புதமான சாதனங்களை இந்த 2022-ஆம் ஆண்டில் கொண்டுவர தயாராக உள்ளது. இதில் நாட்ச் இல்லாத முதல் ஐபோன் மாடல், முற்றிலும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட மேக்புக் ஏர், மினி எல்இடி டிஸ்ப்ளே கொண்ட பெரிய ஐமாக் மற்றும் ஆப்பிள் சிலிக்கான் சிப் மற்றும் ஆப்பிள் வாட்சு என்ற ஆப்பிள் நிறுவனத்தின் 2022 ஆம் ஆண்டிற்கான பட்டியல் மிக நீளமாக நீண்டு கொண்டே செல்கிறது. இப்போது கூறிய சாதனங்கள் எல்லாம் இந்த 2022 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்ய எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் அதன் ஐபோன் மினி மாறுபாட்டைக் குறைக்கப் போகிறது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

ஆப்பிள் 2022 ஆம் ஆண்டில் iPhone SE இன் புதிய பதிப்பை அறிமுகப்படுத்துவதாக வதந்தி பரவுகிறது, இது தற்போதைய iPhone SE போன்ற வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த ஐபோன் எஸ்இ சாதனம் A14 அல்லது A15 சிப்செட் மற்றும் 5G மோடம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், ஆப்பிள் இன்னும் புதிய சாதனத்தை 2022 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யும் என்றும் அடுத்த ஆண்டு iPhone SE Plus இடம்பெறவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vaikuntha Ekadashi: விண்ணை முட்டிய “கோவிந்தா, ரங்கா” முழக்கம்.. பரமபத வாசல் திறப்பு, வைகுண்ட ஏகாதசி, குவிந்த பக்தர்கள்
Vaikuntha Ekadashi: விண்ணை முட்டிய “கோவிந்தா, ரங்கா” முழக்கம்.. பரமபத வாசல் திறப்பு, வைகுண்ட ஏகாதசி, குவிந்த பக்தர்கள்
Jayachandran Death: பெரும் சோகம்! 15 ஆயிரம் பாடல்களை பாடிய ஜெயச்சந்திரன் காலமானார் - ரசிகர்கள் வேதனை
Jayachandran Death: பெரும் சோகம்! 15 ஆயிரம் பாடல்களை பாடிய ஜெயச்சந்திரன் காலமானார் - ரசிகர்கள் வேதனை
"உடனே நடவடிக்கை எடுங்க" இலங்கைக் கடற்படை தொடர் அட்டூழியம்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
"'யோக்கியன் வரான் சொம்பைத் தூக்கி உள்ளே வை" EPS-க்கு எதிராக கொதித்த அமைச்சர் சிவசங்கர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TPDK vs Seeman : ”சீமான் வீட்டு கார் கண்ணாடி  உடைப்பு” பெரியார் ஆதரவாளர்கள் ஆவேசம்!Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல்..  எதிர்க்கும் விசிக, காங். , CPM  தலைவலியில் திமுக தலைமை!Tirupati Stampede: கூட்டநெரிசல்- தள்ளு முள்ளு..கண்ணீர் வெள்ளத்தில் திருப்பதி!காலையிலேயே நடந்த சோகம்ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaikuntha Ekadashi: விண்ணை முட்டிய “கோவிந்தா, ரங்கா” முழக்கம்.. பரமபத வாசல் திறப்பு, வைகுண்ட ஏகாதசி, குவிந்த பக்தர்கள்
Vaikuntha Ekadashi: விண்ணை முட்டிய “கோவிந்தா, ரங்கா” முழக்கம்.. பரமபத வாசல் திறப்பு, வைகுண்ட ஏகாதசி, குவிந்த பக்தர்கள்
Jayachandran Death: பெரும் சோகம்! 15 ஆயிரம் பாடல்களை பாடிய ஜெயச்சந்திரன் காலமானார் - ரசிகர்கள் வேதனை
Jayachandran Death: பெரும் சோகம்! 15 ஆயிரம் பாடல்களை பாடிய ஜெயச்சந்திரன் காலமானார் - ரசிகர்கள் வேதனை
"உடனே நடவடிக்கை எடுங்க" இலங்கைக் கடற்படை தொடர் அட்டூழியம்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
"'யோக்கியன் வரான் சொம்பைத் தூக்கி உள்ளே வை" EPS-க்கு எதிராக கொதித்த அமைச்சர் சிவசங்கர்!
Vaikunta Ekadasi 2025: பக்தர்களே! நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு! கோயிலுக்கு கிளம்புங்க
Vaikunta Ekadasi 2025: பக்தர்களே! நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு! கோயிலுக்கு கிளம்புங்க
Pongal 2025 Nalla Neram: மக்களே! பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? இந்த டைம்ல வைங்க
Pongal 2025 Nalla Neram: மக்களே! பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? இந்த டைம்ல வைங்க
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
"பணத்தை திருப்பி தரல" ஆபீஸ் பார்க்கிங்கில் வைத்து பெண் கொலை.. பட்டப்பகலில் சக ஊழியர் வெறிச்செயல்
Embed widget