மேலும் அறிய

Huawei Mate XT: ட்ரை ஃபோல்டபிள் ஸ்மார்ட்ஃபோன்; ஹூவாய் நிறுவனம் அறிமுகம் - சிறப்பம்சங்கள் என்ன?

Huawei Mate XT Tri Fold: ஹூவாய் Mate XT புதிய மாடல் பற்றிய விவரங்களை இங்கே காணலாம்.

ஆப்பிள் நிறுவனம்  ஐபோன் 16 சீரிஸ் அறிமுகப்பட்டுத்திய பிறகு, சில மணிநேரங்களில் ஹூவாய் நிறுவனம் உலகின் முதல் மூன்றாக மடிக்கக்கூடிய ஹூவாய் Mate XT ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. 

Mate XT ஸ்மார்ட்போனின் திரையை முழுமையாக விரித்தால் 10.2 அங்குலம் கொண்ட பெரிய திரையாக மாறுவது இதன் சிறப்பு அம்சமாக இருக்கின்றது. மேலும், திரையை ஒருமுறை மடித்தால், 7.9 அங்குல திரையாக மாறும். இரண்டாம் முறை மடிக்கும் போது 6.4 அங்குல திரையுடன் நாம் சாதரணமாக பயன்படுத்தும் ஸ்மார்ட்போன் போல மாறிவிடும் என்பது சிறப்பம்சமாக உள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் இரண்டு சிம்கள் பயன்படுத்தி கொள்ளும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. சேமிப்பு திறனை பொறுத்தவரை 256 GB, 512 GB மற்றும் 1TB என 3 வகைகளில் கிடைக்கும் என்று ஹூவாய் நிறுவனம் அறிவித்துள்ளது. 

optical image stabilisation உடன் 50 மெகா பிக்சல் கேமரா,  12 மெகா பிக்சல் உடன் ultrawide கேமரா, 12 மெகா பிக்சல் பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமராவையும் கொண்டுள்ளது.  மேலும், வீடியோ கால் வசதிக்காக திரையின் முன்பகுதியில் 8 மெகா பிக்சல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 

மூன்றாக மடக்கக்கூடிய Mate XT ஸ்மார்ட்போன் சீனாவில் செப்டம்பர் 20 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ளது. இந்தியாவில் இதன் ஆரம்பவிலை தோராயமாக ரூ.2,35,500 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடல் சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஒரு நாடு ஒரே தேர்தல் திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்? அடுத்தது என்ன?

Group 4 Vacancies: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 காலிப் பணியிடங்களை அதிகரியுங்கள்: ட்ரெண்டாகும் கோரிக்கை!

தகவல் மட்டுமே...இன்னும் வராத உத்தரவு- தயார் நிலையில் கோப்புகள்; துணை முதல்வராகும் உதயநிதி!

பேரதிர்ச்சி!  கொடிகட்டிப் பறந்த டப்பர்வேர் நிறுவனம்.. விரைவில் திவால்? தலைக்கு மேலே போன கடன்

ABP Premium

வீடியோ

Chennai Rowdy kakkathoppu balaji encounter | ரவுடி பாலாஜி ENCOUNTER! சாட்டையை சுழற்றும் அருண்!Vijay on DMK, ADMK | திமுக எதிரி!அதிமுக குறி! விஜய் மாஸ்டர் ப்ளான்! பெரியார் அரசியல்!Jayam Ravi Kenishaa | ரேடியோ ரூம் TO GOA வீடு..பாடகியுடன் ஜெயம் ரவி.. கதறி அழும் ஆர்த்தி!Atishi Marlena | கெஜ்ரிவாலின் நம்பிக்கை!டெல்லியின் அடுத்த முதல்வர்..யார் அதிஷி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஒரு நாடு ஒரே தேர்தல் திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்? அடுத்தது என்ன?
ஒரு நாடு ஒரே தேர்தல் திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்? அடுத்தது என்ன?
Group 4 Vacancies: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 காலிப் பணியிடங்களை அதிகரியுங்கள்: ட்ரெண்டாகும் கோரிக்கை!
Group 4 Vacancies: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 காலிப் பணியிடங்களை அதிகரியுங்கள்: ட்ரெண்டாகும் கோரிக்கை!
தகவல் மட்டுமே...இன்னும் வராத உத்தரவு- தயார் நிலையில் கோப்புகள்; துணை முதல்வராகும் உதயநிதி!
தகவல் மட்டுமே...இன்னும் வராத உத்தரவு- தயார் நிலையில் கோப்புகள்; துணை முதல்வராகும் உதயநிதி!
பேரதிர்ச்சி!  கொடிகட்டிப் பறந்த டப்பர்வேர் நிறுவனம்.. விரைவில் திவால்? தலைக்கு மேலே போன கடன்
பேரதிர்ச்சி! கொடிகட்டிப் பறந்த டப்பர்வேர் நிறுவனம்.. விரைவில் திவால்? தலைக்கு மேலே போன கடன்
”பாட்டி கதிதான் உங்களுக்கும்” : ராகுல் காந்திக்கு மிரட்டல்! பாதுகாப்பை உறுதி செய்யுங்க..  கொந்தளித்த முதல்வர் ஸ்டாலின்

Mahavishnu Controversy : சர்ச்சைப் பேச்சாளர் மகாவிஷ்ணு விவகாரம்: சென்னை முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ் அதிரடி இடமாற்றம்

Container school: அனுமதி மறுத்த வனத்துறை - கன்டெய்னரை பள்ளியாக மாற்றிய மாவட்ட ஆட்சியர் - தெலங்கானாவில் அசத்தல்

Breaking News LIVE: கிண்டி ரேஸ் கிளப் நிலத்தை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தல்

Embed widget