மேலும் அறிய

10 லட்சம் பட்ஜெட்டில் Volkswagen கார்.. வரப்போது Tera - எப்போ அறிமுகம்?

Volkswagan Tera: வோல்க்ஸ்வேகன் நிறுவனம் ரூபாய் 10 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யூவி காரான Tera-வை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

Volkswagan Tera: உலகின் பிரபலமான கார் நிறுவனமாக திகழ்வது வோல்க்ஸ்வேகன். வோல்க்ஸ்வேகனின் கார்களுக்கு என்று இந்திய சந்தையில் தனி வரவேற்பு உள்ளது. பிக் அப், மைலேஜ், உட்கட்டமைப்பு, பாதுகாப்பு அம்சங்கள் என பல சிறப்பம்சங்கள் காரணமாக இந்த நிறுவனத்தின் கார்களுக்கு என்று வரவேற்பு உள்ளது. 

Volkswagen Tera:

இந்த நிலையில், வோல்க்ஸ்வேகன் நிறுவனம் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ள கார் Volkswagen Tera. இந்த காரைப் பற்றி கீழே விரிவாக காணலாம். இந்த கார் ஒரு எஸ்யூவி ரக கார் ஆகும். இந்த கார் சந்தையில் அறிமுகமானால் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

விலை என்ன?

இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 9 லட்சம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் டாப் வேரியண்ட் விலை ரூபாய் 15 லட்சம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் ஆட்டோமெட்டிக் மற்றும் மேனுவலில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் 3 சிலிண்டர் பெட்ரோல் எஞ்ஜின் காராக சந்தையில் அறிமுகமாக உள்ளது. 

எப்போது அறிமுகம்?

இந்த கார் வரும் ஜுலை மாதம் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் சந்தையில் அறிமுகமானால் ஸ்கோடா நிறுவனத்தின்  Kylaq காருக்கு போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த காரின் முகப்பு விளக்குகள், டெயிலேம்ப்ஸ் வோல்க்ஸ்வேகனின் வழக்கமான பாணியிலே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சிறப்புகள்:

இந்த காரின் சக்கரம் 15 இன்ச் வரை இருக்கும் என்று கருதப்படுகிறது. டாப் வேரியண்டில் 18 இன்ச் டைமண்ட் கட் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டிருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த காரில் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டிருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த கார் 114 பிஎச்பி குதிரைத் திறனும், 178 என்எம் டார்க் இழுதிறனும் கொண்டதாக உள்ளது. 

இந்த கார் 6 கியர்களை கொண்டதாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. டூயல் டிஜிட்டல் ஸ்கிரீன்ஸ், கிளைமேட் கன்ட்ரோல் வசதிகள் உள்ளது. இந்த காரில் 6 முதல் 8 ஏர்பேக்குகள் வரை இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ட்ராக்ஷன் கன்ட்ரோல் ப்ரோக்ரம் வசதி உள்ளது. 

பட்ஜெட் கார்:

தற்போது சந்தையில் உள்ள வோக்ஸ்வேகன் விர்டஸ், வோக்ஸ்வேகன் டைகன் ஆகிய கார்களை காட்டிலும் இந்த கார் விலை குறைவாக இருப்பது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ரூபாய் 10 லட்சத்திற்கும் குறைவான பட்ஜெட்டில் வோல்க்ஸ்வேகனின் கார்கள் சந்தைக்கு வருவது நடுத்தர குடும்பத்தினர் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தலைப்பு செய்திகள்

Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Upcoming Powerful SUVs: SUV வாங்குற பிளான் இருக்கா.? அடுத்த 3 மாதங்களில் வரும் 3 பவர்ஃபுல் கார்கள்; விலை, அம்சங்கள் என்ன.?
SUV வாங்குற பிளான் இருக்கா.? அடுத்த 3 மாதங்களில் வரும் 3 பவர்ஃபுல் கார்கள்; விலை, அம்சங்கள் என்ன.?
மைலேஜ் அரசன்.. டேங்கை நிரப்பு... வண்டியை கிளப்பு! Bajaj Platina 100 விலை, சிறப்புகள் என்ன?
மைலேஜ் அரசன்.. டேங்கை நிரப்பு... வண்டியை கிளப்பு! Bajaj Platina 100 விலை, சிறப்புகள் என்ன?
Skoda Kylaq Rivals: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் வரப்போகும் 3 SUV-விக்கள் - இல்லாத வசதிகளே இல்லை, கைலாக்கிற்கு சவால்
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் வரப்போகும் 3 SUV-விக்கள் - இல்லாத வசதிகளே இல்லை, கைலாக்கிற்கு சவால்

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Upcoming Powerful SUVs: SUV வாங்குற பிளான் இருக்கா.? அடுத்த 3 மாதங்களில் வரும் 3 பவர்ஃபுல் கார்கள்; விலை, அம்சங்கள் என்ன.?
SUV வாங்குற பிளான் இருக்கா.? அடுத்த 3 மாதங்களில் வரும் 3 பவர்ஃபுல் கார்கள்; விலை, அம்சங்கள் என்ன.?
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஆகஸ்ட் 1-ம் தேதி நிறைய இடங்கள்ல பவர் கட் ஆகப் போகுது; தெரிஞ்சுட்டு பிளான் பண்ணுங்க
சென்னை மக்களே.! ஆகஸ்ட் 1-ம் தேதி நிறைய இடங்கள்ல பவர் கட் ஆகப் போகுது; தெரிஞ்சுட்டு பிளான் பண்ணுங்க
Embed widget