மேலும் அறிய

Whatsapp மூலம் Digilocker சேவையை பயன்படுத்த புதிய வசதி.. எப்படி தெரியுமா?

வாட்ஸ் அப் பாட் மூலம் டிஜி லாக்கரை பயன்படுத்த புதிய சேவையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

மத்திய அரசு தன்னுடைய டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் டிஜிட்டல் பயன்பாட்டை மக்களிடம் ஊக்குவித்து வருகிறது. அந்த வகையில் மக்கள் தங்களுடைய ஆதார் கார்டு, பேன் கார்டு உள்ளிட்டவற்றை டிஜிட்டல் மூலமாக காட்டுவதற்கு டிஜி லாக்கர் என்ற செயலியை அறிமுகம் செய்திருந்தது. 

இந்நிலையில் இந்த டிஜி லாக்கரை இனிமேல் வாட்ஸ் அப் மூலம் பயன்படுத்தக்கூடிய புதிய வசதி விரைவில் வர உள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த புதிய சேவையை மக்கள் தங்களுடைய வாட்ஸ் அப் மூலம் பயன்படுத்த  +91 9013151515 என்ற வாட்ஸ் அப் பாட்டை அழைக்க வேண்டும். 

அந்த நம்பருக்கு  ‘Namaste or Hi or Digilocker’ என்று அழைக்க வேண்டும். அதன்மூலம் மக்கள் தங்களுடைய டிஜி லாக்கரிலுள்ள சேவைகளை பயன்படுத்த முடியும். டிஜி லாக்கரில் மக்கள் தங்களுடைய பேன் கார்டு, ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம், சிபிஎஸ்.இ10வகுப்பு, வாகன சான்றிதழ், இருசக்கர வாகன காப்பீட்டு உரிமம், காப்பீட்டு உரிமம் ஆகியவற்றை பயன்படுத்த முடியும். 

கொரோனா காலத்தில் மத்திய அரசு வாட்ஸ் அப் பாட் மூலம் கொரோனா தடுப்பூசி, கொரோனா சிகிச்சை தொடர்பான சேவைகளை அளித்து வந்தது. அந்த வகையில் தற்போது டிஜி லாக்கர் சேவையையும் இந்த பாட் மூலம் தொடங்க திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் மக்கள் டிஜிட்டல் தளத்தை எளிதாக பயன்படுத்த முடியும் என்று மத்திய அரசு கருதுகிறது. இந்த சேவையை மக்கள் அதிகளவில் பயன்படுத்துவார்கள் என்று கூறப்படுகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தென்காசி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் - MBBS to IAS: யார் இந்த மோனிகா ராணா?
தென்காசி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் - MBBS to IAS: யார் இந்த மோனிகா ராணா?
மின் வெட்டு குறித்து பேசும்போதே கட்டான கரண்ட்; அப்செட் ஆன பிரேமலதா.. தனுஷ் கேள்விக்கு கொடுத்த ரியாக்‌ஷன்
மின் வெட்டு குறித்து பேசும்போதே கட்டான கரண்ட்; அப்செட் ஆன பிரேமலதா.. தனுஷ் கேள்விக்கு கொடுத்த ரியாக்‌ஷன்
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி - சீமான் திட்டவட்டம்!
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி - சீமான் திட்டவட்டம்!
"கடன் வாங்காதீர்கள்" - அதிக கடன் வாங்கி செலவு செய்ய வேண்டாம் - முதல்வர் விஜய் அட்வைஸ்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தென்காசி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் - MBBS to IAS: யார் இந்த மோனிகா ராணா?
தென்காசி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் - MBBS to IAS: யார் இந்த மோனிகா ராணா?
மின் வெட்டு குறித்து பேசும்போதே கட்டான கரண்ட்; அப்செட் ஆன பிரேமலதா.. தனுஷ் கேள்விக்கு கொடுத்த ரியாக்‌ஷன்
மின் வெட்டு குறித்து பேசும்போதே கட்டான கரண்ட்; அப்செட் ஆன பிரேமலதா.. தனுஷ் கேள்விக்கு கொடுத்த ரியாக்‌ஷன்
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி - சீமான் திட்டவட்டம்!
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி - சீமான் திட்டவட்டம்!
"கடன் வாங்காதீர்கள்" - அதிக கடன் வாங்கி செலவு செய்ய வேண்டாம் - முதல்வர் விஜய் அட்வைஸ்
முதலமைச்சர் கோப்பைக்கான நிறைவுவிழா - பரிசுகள், ஊக்கத்தொகைகளை வழங்கிய முதல்வர்!
முதலமைச்சர் கோப்பைக்கான நிறைவுவிழா - பரிசுகள், ஊக்கத்தொகைகளை வழங்கிய முதல்வர்!
“திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்; நான் இல்லாவிட்டாலும் தொண்டர்கள் இருப்பார்கள்” - ரெய்டு குறித்து கே.என்.நேரு பரபரப்பு பேட்டி
“திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்; நான் இல்லாவிட்டாலும் தொண்டர்கள் இருப்பார்கள்” - ரெய்டு குறித்து கே.என்.நேரு பரபரப்பு பேட்டி
தேனி சிறையில் கைதிகள் தப்பியதன் எதிரொலி - சிறைத்துறை டிஜிபி அதிரடி மாற்றம்!
தேனி சிறையில் கைதிகள் தப்பியதன் எதிரொலி - சிறைத்துறை டிஜிபி அதிரடி மாற்றம்!
திமுகவை கண்டு அஞ்சும் கல்வி நிறுவனங்கள்! - அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன அதிர்ச்சி தகவல்
திமுகவை கண்டு அஞ்சும் கல்வி நிறுவனங்கள்! - அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன அதிர்ச்சி தகவல்
Embed widget