மேலும் அறிய

Iphone Security Flaws: ஐபோன் பயனாளர்களே உஷார்..! ஆப்பிள் சாதனங்களில் பாதுகாப்பு குறைபாடு - அரசு எச்சரிக்கை

Iphone Security Flaws: ஆப்பிள் சாதனங்களில் பாதுகாப்பு குறைபாடுகள் நிலவுவதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Iphone Security Flaws: iOS, iPadOS, macOS, watchOS மற்றும் visionOS உள்ளிட்ட பல்வேறு வகையான Apple மென்பொருள் எடிஷன்களில் பிரச்னை இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் பயனாளர்கள் எச்சரிக்கை: 

ஆப்பிள் தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 16 சீரிஸை அண்மையில் அறிமுகப்படுத்தி சந்தைக்கு கொண்டு வந்துள்ளது.இந்நிலையில்,  இந்திய கணினி அவசரநிலை மறுமொழி குழு ( CERT-In ) பல ஆப்பிள் சாதனங்களில் காணப்படும் பல்வேறு பிரச்னைகள் குறித்து அதிக ஆபத்துள்ள எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 19 அன்று வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில், iOS, iPadOS, macOS, watchOS மற்றும் visionOS உள்ளிட்ட பல்வேறு வகையான Apple மென்பொருள் எடிஷன்களில் சிக்கல் உள்ளது.

பாதிக்கப்பட்ட சாதனங்கள்:

CERT-In இன் அறிக்கையின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட ஆப்பிள் சாதனங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

  • iOS: 18 மற்றும் 17.7க்கு முந்தைய வெர்ஷன்கள்
  • iPadOS: 18 மற்றும் 17.7க்கு முந்தைய வெர்ஷன்கள்
  • macOS Sonoma: 14.7க்கு முந்தைய வெர்ஷன்கள்
  • macOS வென்ச்சுரா: 13.7க்கு முந்தைய வெர்ஷன்கள்
  • macOS Sequoia: 15க்கு முந்தைய வெர்ஷன்கள்
  • tvOS: 18க்கு முந்தைய வெர்ஷன்கள்
  • watchOS: 11க்கு முந்தைய வெர்ஷன்கள்
  • சஃபாரி: 18க்கு முந்தைய வெர்ஷன்கள்
  • Xcode: 16க்கு முந்தைய வெர்ஷன்கள்
  • visionOS: 2 க்கு முந்தைய வெர்ஷன்கள்

முக்கிய அபாயங்கள் மற்றும் தாக்கங்கள்:

பாதிப்புகள் அதிக ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது என மத்திய அரசால் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிடப்பட்ட வெர்ஷன்களில் ஏற்பட்டுள்ள சிக்கல்களால் மூன்றாவது நபர்கள்

  • முக்கியமான தகவல்களுக்கு அங்கீகரிக்கப்படாத அணுகலைப் பெறலாம்
  • சாதனத்தில் தன்னிச்சையான குறியீட்டை இயக்கலாம்
  • முக்கியமான பாதுகாப்புக் கட்டுப்பாடுகளை முறியடிக்கலாம்
  • சேவை மறுப்பு (DoS) நிபந்தனைகளை ஏற்படுத்தலாம்
  • சாதனத்தின் மீது கட்டுப்பாட்டைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கலாம்
  • மோசடிக்கான தாக்குதல்கள் அரங்கேறலாம்
  • குறுக்கு-தள ஸ்கிரிப்டிங் (XSS) தாக்குதல்களில் ஈடுபடலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

சாத்தியமான தாக்கங்கள்:

  • iOS மற்றும் iPadOS: 18 அல்லது 17.7 க்கு முந்தைய iOS பதிப்புகளைக் கொண்ட பயனர்கள் DoS தாக்குதல்கள், தகவல் கசிவு மற்றும் பாதுகாப்புக் கட்டுப்பாடுகளை இழப்பது போன்ற பிரச்னைகளை எதிர்கொள்ளலாம்.
  • macOS (Sonoma, Ventura, Sequoia): MacOS இன் பழைய வெர்ஷன்களை இயக்கும் பயனர்கள் தரவு கையாளுதல், DoS, சிறப்புரிமை உயர்வு மற்றும் குறுக்கு-தள ஸ்கிரிப்டிங் ஆகிய சிக்கல்களை எதிர்கொள்ளலாம்.
  • tvOS மற்றும் watchOS: இந்த தயாரிப்புகள் DoS தாக்குதல்கள், XSS பாதிப்புகள் மற்றும் தகவல் கசிவு போன்ற ஆபத்துக்களை எதிர்கொள்கின்றன.
  • Safari மற்றும் Xcode: பழைய வெர்ஷன்கள் ஏமாற்றுதல் மற்றும் பாதுகாப்புக் கட்டுப்பாடு பைபாஸ் ஆகியவற்றால் பாதிக்கப்படலாம்.
  • visionOS: பயனர்கள் தரவு கையாளுதல், DoS மற்றும் தகவல் கசிவு ஆகியவற்றால் பாதிக்கப்படலாம்.

CERT-இன் பரிந்துரைகள்:

ஆபத்துகளைத் தவிர்க்க பயனர்கள் தங்கள் ஆப்பிள் சாதனங்களை, சமீபத்திய மென்பொருள் வெர்ஷன்களுக்கு அப்டேட் செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயனர்கள் தங்கள் சாதனங்களில் ஏதேனும் வழக்கத்திற்கு மாறான செயல்பாடு இருந்தால் அவற்றைக் கண்காணிக்கவும், சரியான இணையப் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்யவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tirupati Laddu: லட்டு சர்ச்சை! திருப்பதியில் தொடங்கியது சாந்தி ஹோமம் - குவிந்த பக்தர்கள்
Tirupati Laddu: லட்டு சர்ச்சை! திருப்பதியில் தொடங்கியது சாந்தி ஹோமம் - குவிந்த பக்தர்கள்
Armstrong Case Encounter: மீண்டுமா..! ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி சீசிங் ராஜா என்கவுன்டரில் சுட்டுக்கொலை
Armstrong Case Encounter: மீண்டுமா..! ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி சீசிங் ராஜா என்கவுன்டரில் சுட்டுக்கொலை
Breaking News LIVE: இலங்கையின் புதிய அதிபர் திசநாயகே இன்று பதவியேற்பு
Breaking News LIVE: இலங்கையின் புதிய அதிபர் திசநாயகே இன்று பதவியேற்பு
Iphone Security Flaws: ஐபோன் பயனாளர்களே உஷார்..! ஆப்பிள் சாதனங்களில் பாதுகாப்பு குறைபாடு - அரசு எச்சரிக்கை
Iphone Security Flaws: ஐபோன் பயனாளர்களே உஷார்..! ஆப்பிள் சாதனங்களில் பாதுகாப்பு குறைபாடு - அரசு எச்சரிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK PMK clash at Dharmapuri | திமுக- பாமக மோதல்! கைகலப்பான நிகழ்ச்சி! திணறிய POLICEManimegalai reply to kuraishi |”சொம்புக்குலாம் மரியாதையா! அப்போ அந்த WHATSAPP மெசெஜ்”மணிமேகலை பதிலடிSchool Students reels | பேருந்து டாப்பில் ஏறி REELS.. பள்ளி மாணவர்கள் அட்ராசிட்டி!Anura Kumara Dissanayake | இலங்கை அதிபராகும் கூலித்தொழிலாளியின் மகன்!யார் இந்த AKD?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tirupati Laddu: லட்டு சர்ச்சை! திருப்பதியில் தொடங்கியது சாந்தி ஹோமம் - குவிந்த பக்தர்கள்
Tirupati Laddu: லட்டு சர்ச்சை! திருப்பதியில் தொடங்கியது சாந்தி ஹோமம் - குவிந்த பக்தர்கள்
Armstrong Case Encounter: மீண்டுமா..! ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி சீசிங் ராஜா என்கவுன்டரில் சுட்டுக்கொலை
Armstrong Case Encounter: மீண்டுமா..! ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி சீசிங் ராஜா என்கவுன்டரில் சுட்டுக்கொலை
Breaking News LIVE: இலங்கையின் புதிய அதிபர் திசநாயகே இன்று பதவியேற்பு
Breaking News LIVE: இலங்கையின் புதிய அதிபர் திசநாயகே இன்று பதவியேற்பு
Iphone Security Flaws: ஐபோன் பயனாளர்களே உஷார்..! ஆப்பிள் சாதனங்களில் பாதுகாப்பு குறைபாடு - அரசு எச்சரிக்கை
Iphone Security Flaws: ஐபோன் பயனாளர்களே உஷார்..! ஆப்பிள் சாதனங்களில் பாதுகாப்பு குறைபாடு - அரசு எச்சரிக்கை
செஸ் ஒலிம்பியாட்.. தங்கம் வென்று அசத்திய இந்தியா!
செஸ் ஒலிம்பியாட்.. தங்கம் வென்று அசத்திய இந்தியா!
Watch Video: ரயிலின் ஏசி கோச்சில் எட்டிப் பார்த்த பாம்பு - அலறி அடித்து ஓடிய பொதுமக்கள் - இணையத்தில் வீடியோ வைரல்
Watch Video: ரயிலின் ஏசி கோச்சில் எட்டிப் பார்த்த பாம்பு - அலறி அடித்து ஓடிய பொதுமக்கள் - இணையத்தில் வீடியோ வைரல்
Nalla Neram Today Sep 23: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Rasi Palan Today, Sept 23: மகரத்துக்கு குடும்பப் பிரச்னை குறையும், தனுசுக்கு குழப்பம் நீங்கும்: உங்கள் ராசிக்கான பலன்
மகரத்துக்கு குடும்பப் பிரச்னை குறையும், தனுசுக்கு குழப்பம் நீங்கும்: உங்கள் ராசிக்கான பலன்
Embed widget