மேலும் அறிய

Amazon Festive Sale: கேமரா குவாலிட்டி தாறுமாறா வேணுமா?.. அமேசான் ஆஃபர்ஸில் கலக்கும் 5 ஸ்மார்ட்ஃபோன்கள்..

அமேசான் ஆஃபரில் தவறவிடக்கூடாத சிறப்பான கேமராக்கள் கொண்ட டாப் 5 சூப்பர் போன்களை பார்க்கலாம்.

அமேசான் பெஸ்டிவல் ஆஃபரில் பல பொருட்களுக்கும் தள்ளுபடி கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கேட்ஜெட்டுகள் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன.  ஸ்மார்ட்போன்களை பொறுத்தவரை நிறுவனங்களுக்கு ஏற்ப, மாடலுக்கு ஏற்ப விலை தள்ளுபடி கொடுக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் அமேசான் ஆஃபரில் தவறவிடக்கூடாத சிறப்பான கேமராக்கள் கொண்ட டாப் 5 சூப்பர் போன்களை பார்க்கலாம்.

1-Redmi Note 10 Pro Max (Dark Night, 6GB RAM, 128GB Storage) -108MP Quad Camera | 120Hz Super Amoled Display.

சியோமியின் Redmi Note 10 Pro Max மாடல் சிறந்த கேமராவைக் கொண்டுள்ளது. ரூ.22,999க்கு விற்பனை செய்யப்பட்ட இந்த மாடல் இப்போது அமேசான் தள்ளுபடி விற்பனையில் ரூ.18,999க்கு விற்பனை செய்யப்படுகிறது.108 மெகா பிக்ஸல் முக்கிய கேமராவும், 8+2+5 மெகா பிக்ஸல்கள் கொண்ட மற்ற வகை கேமராக்களும் கொடுக்கப்பட்டுள்ளது. செல்பி கேமராவை பொருத்தவரை 16 மெகாபிக்ஸல் கொண்ட கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

அமேசான் தள்ளுபடியில் பொருட்களை வாங்க..

2.Mi 11X Pro 5G (Cosmic Black, 8GB RAM, 256GB Storage) | Snapdragon 888 | 108MP Camera 

சியோமி மாடல் உங்கள் விருப்பம் என்றால் Mi 11X Pro 5G மாடலை நீங்கள் தேர்வு செய்யலாம். ரூ.49999க்கு விற்பனை செய்யப்பட்ட இந்த மாடல் போன் தற்போது ரூ.41999க்கு தற்போது விற்பனை செய்யப்படுகிறது. 108 மெகாபிக்ஸல் கேமராவுடன் இந்த மாடல் உள்ளது. 6.67 இஞ்ச் டிஸ்பிளே, 4520 mAH பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாடல் போனை அமேசானில் வாங்க..

3.OnePlus Nord 2 5G (Blue Haze, 8GB RAM, 128GB Storage)

Amazon Festive Sale:  கேமரா குவாலிட்டி தாறுமாறா வேணுமா?.. அமேசான் ஆஃபர்ஸில் கலக்கும் 5 ஸ்மார்ட்ஃபோன்கள்..

சந்தையில் ஒன்ப்ளஸ்க்கு என தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. ஆண்ட்ராய்டின் ஐபோன் என அழைக்கக்கூடிய ஒன் ப்ளஸ் மாடல் இந்த ஆஃபரில் கிடைக்கிறது. இந்த அமேசான் டீலில் இந்த போன் மாடல் ரூ.29999க்கு கிடைக்கிறது. 5ஜி செல்போனான இது 50MP+8MP+2MP  கேமராக்களை கொண்டுள்ளது. 6.43 இன்ச் டிஸ்பிளே, 4500mAH பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. 8 ஜிபி மெமரி + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடலாக இந்த போன் உள்ளது.

OnePlus Nord 2 5G மாடல் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்..

4.iQOO 7 5G (Solid Ice Blue, 12GB RAM, 256GB Storage) | 3GB Extended RAM | Upto 12 Months No Cost EMI 

iQOO மாடலானது பட்ஜெட்டை சற்று தாண்டிச் செல்லும் போன் என்றாலும் சிறப்பம்சங்கள் எல்லாம் சிறப்பாகவே உள்ளது. ரூ.39999க்கு விற்பனை செய்யப்பட்ட இந்த மாடல் ரூ.33990 க்கு விற்பனை செய்யப்படுகிறது. Qualcomm Snapdragon ப்ராசஸர் கொடுக்கப்பட்டுள்ள இந்த மாடல் 5ஜி சப்போர்ட் செய்கிறது. 48MP மெயின் கேமரா கொடுக்கப்பட்டுள்ள இந்த மாடல் 4400 mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. ப்ளாஸ் சார்ஜிங் மாடலைக் கொண்ட இந்த போன் 6.62 இஞ்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது.

iQOO 7 5G மாடலுக்கு வாங்க..

5.OPPO Reno3 Pro (Sky White, 8GB RAM, 128GB Storage)

சிறந்த போட்டோகிராபிக்கான அனுபவத்துக்கு நிச்சயம் இந்த மாடல் போனை தேர்ந்தெடுக்கலாம்.OPPO Reno3 Pro மாடல் ரூ.32,990 ஆக விற்பனை செய்யப்பட்டது. அந்த மாடல் தற்போது அமேசான் ஆஃபரில் ரூ.25,449 ஆக விற்கப்படுகிறது. 108MP மெயின் கேமராவும், 64MP + 13MP + 8MP + 2MP மற்ற கேமராக்களும் கொடுக்கப்பட்டுள்ளது.

OPPO Reno3 Pro மாடலை வாங்க..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ponmudi Vs MK Stalin | பறிபோன விழுப்புரம்! அப்செட்டில் பொன்முடி! காலரை தூக்கும் மஸ்தான் | DMKEPS Son Politics Entry | அதிமுகவின் மாஸ்டர் மைண்ட் அரசியலுக்கு வரும் EPS மகன்?உதயநிதி, விஜய்க்கு ஸ்கெட்ச்Durai murugan Hospitalized | துரைமுருகனுக்கு தீவிர சிகிச்சை?HOSPITAL  விரையும் உதயநிதி மருத்துவர்கள் சொல்வது என்ன?Jolarpettai Murder:

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
Vellore Multi Super Specialty Hospital: வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்?  அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்? அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.