Amazon Festival sale | அமேசான் தீபாவளி சேல்.. ஆபரில் அள்ளும் OnePlus ஸ்மார்ட்போன்கள்..
பண்டிகைக்கால சிறப்பு விற்பனையில் தற்போது ஒன்பிளஸ்ஸின் புதிய ரக ஸ்மார்ட் போன்கள் கிட்டத்தட்ட பாதிக்குப் பாதி விலையில் குறைந்த விலையில் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளன.
கொரோனா தொற்று குறைந்து வருவதற்குப் பிறகான தீபாவளி கொண்டாட்டம் நெருங்கி வருவதை அடுத்து ப்ராண்டட் ஸ்மார்ட் போன் ரகங்களில் பெரும் தள்ளுபடியினை அறிவித்துள்ளது அமேசான். பண்டிகைக்கால சிறப்பு விற்பனையில் தற்போது ஒன்பிளஸ்ஸின் புதிய ரக ஸ்மார்ட் போன்கள் கிட்டத்தட்ட பாதிக்குப் பாதி விலையில் குறைந்த விலையில் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளன.
அமேசான் தள்ளுபடி விலையில் ஃபோன்களை வாங்க இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்
View this post on Instagram
OnePlus 9R 5G (லேக் ப்ளூ, 8ஜிபி ரேம், 128ஜிபி ஸ்டோரேஜ்)
சந்தை விலை ரூ.39,999 என்றாலும் அமேசான் விழாக்கால ஆஃபரில் ரூ.36,999க்கு இந்த போன் விற்பனை செய்யப்படுகிறது. கூடுதலாக பழைய போன்களின் மீதான எக்ஸேஞ் விலையாக ரூ.18,000த்திலும் இந்த போன் கிடைக்கிறது. சிட்டி, ஆக்ஸிஸ் உள்ளிட்ட வங்கிகளின் கார்டுகளைப் பயன்படுத்தி இந்த போனை வாங்கும் நிலையில் ரூ.2000 கேஷ் பேக் ஆஃபரின் இந்த போன்களில் உள்ளது. உள்நிறுவப்பட்ட அலெக்ஸா, 48எம்பி மெயின் கேமிரா ஆகியன இந்த போனின் சிறப்பு அம்சங்கள்.
OnePlus 9 5G (ஆர்க்டிக் ஸ்கை,8ஜிபி ரேம், 128ஜிபி ஸ்டோரேஜ்)
ஒரிஜினல் விலை 49,999. அமேசான் விழாக்கால ஆஃபரில் ரூ.46,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. கூடுதலாக பழைய போன்களின் மீதான எக்ஸேஞ் விலையாக ரூ.18,000த்திலும் இந்த போன் கிடைக்கிறது. சிட்டி, ஆக்ஸிஸ் உள்ளிட்ட வங்கிகளின் கார்டுகளைப் பயன்படுத்தி இந்த போனை வாங்கும் நிலையில் ரூ.7000 கேஷ் பேக் ஆஃபரும் இந்த போனில் உள்ளது. மூன்று ரியர் வியூ கேமிரா மற்றும் 16 எம்பி செல்ஃபி கேமிரா இதன் சிறப்பம்சங்கள்.
சந்தை விலையில் ரூ.42,999க்கு கிடைக்கும் இந்த போன் அமேசானில் ரூ.38,999க்கு விற்பனை செய்யப்படுகிறது.கூடுதலாக பழைய போன்களின் மீதான எக்ஸேஞ் விலையாக ரூ.15,000த்திலும் இந்த போன் கிடைக்கிறது. சிட்டி, ஆக்ஸிஸ் வங்கிகளின் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்துபவர்களுக்கு இதன் மீதான் கேஷ்பேக் ஆஃபர் ரூ1250. சோனி ஐஎம்எக்ஸ் பிரைமரி சென்சாருடன் கூடிய 48எம்பி ரியர் வியூ கேமிரா இதன் சிறப்பம்சம்