மேலும் அறிய

5G Network: 5ஜி நெட்வொர்க் பயன்படுத்துறீங்களா? உயரப்போகும் கட்டணம்? ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் முடிவால் அதிர்ச்சி

5G Network: 5 ஜி சேவைகளுக்கு 5 முதல் 10 சதவீதம் கட்டணம் வசூலிக்க ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனம் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

5G Network: 5 ஜி சேவைகளுக்கு 5 முதல் 10 சதவீதம் கட்டணம் வசூலிக்க ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனம் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மொபைல் போன்கள் இன்றைய காலகட்டத்தில் நமது உயிர்நாடியாக மாறிவிட்டன. ஏனெனில், ஒருவரை தொடர்பு கொள்ளவும், செய்திகளைப் பெறவும், செயலிகளை பயன்படுத்தி வேலை செய்யவும், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்கவும், சமூக ஊடகங்கள் வழியாக இணைந்திருக்கவும் என பல நோக்கங்களுக்காக அவற்றைப் பயன்படுத்துகிறோம். 

5ஜி சேவை:

இந்த நிலையில்,  தொலை தொடர்பு சேவையில் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.  கடந்த 2016ஆம் ஆண்டு  அறிமுகமான ஜியோ, வாடிக்கையாளர்களை கவர பல இலவச திட்டங்களை அள்ளிக் கொடுத்தது.  இதனை அடுத்து, கணிசமான வாடிக்கையாளர்களை பெற்ற பிறகு சலுகைகளை குறைத்து கட்டணத்தை அதிகரிக்க தொடங்கியது.  

குறிப்பாக, ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனம் கடந்த 2022ஆம் ஆண்டு 5ஜி சேவையை  ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் அறிமுகப்படுத்தின. 4ஜி நெட்வொர்க்கை விட 5ஜி நெட்வொர்க்கின் வேகம் அதிகமாக இருப்பதால் வாடிக்கையாளர்கள் 5 சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.

நாடு முழுவதும் 5ஜி சேவை பயன்படுத்தி வருவோரின் எண்ணிக்கை 125 மில்லியனாக உள்ளது.  2024ஆம் ஆண்டின் இறுதிக்குள் நாட்டில் 5ஜி பயனர்களின் எண்ணிக்கை 200 மில்லியனைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதற்கு 4ஜி கட்டணத்திலேயே 5ஜி சேவை கட்டணம் உள்ளன.  

வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஜியோ, ஏர்டெல்:

இந்த சூழலில் தான் வருவாயை பெருக்கும் வகையில், ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் 5ஜி சேவைக்கான கட்டணத்தை உயர்த்த வாய்ப்புள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது. 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்படவுடன் அன்லிமெட்டெடு 5ஜி சேவை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த 5 அன்லிமெட்டெடு சேவையை திரும்ப பெற்று, 4ஜி கட்டணத்தை விட 5 முதல் 10 சதவீதம் கட்டணம் வசூலிக்க ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்த கட்டணம் உணர்வு 6 மாதங்களுக்கு பிறகு அமலுக்கு வருவதாக கூறப்படுகிறது.  ஏர்டெலில் குறைந்தபட்ச சேவை கட்டணம் ரூ.200ஆக உயர்த்தப்பட்ட நிலையில், அத்தொகை ரூ.250ஆக உயரக்கூட வாய்ப்பிருக்கிறது.

 அதேபோல, ஜியோவில் குறைந்தபட்ச சேவை கட்டணம் ரூ.149 ஆக உள்ளது. இத்தொகை 6 மாதங்களுக்குள் 200ஆக உயரக்கூட வாய்ப்பிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த தகவல் ஜியோ மற்றும் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் படிக்க

Aditya L1 spacecraft: சூரியனை ஆராய்வதிலும் இஸ்ரோ அசத்தல்..! வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட ஆதித்யா எல்1 விண்கலம்

Smart Phones Launch 2024: ஸ்மார்ட்ஃபோன் வாங்க திட்டமிருக்கா.. ஜனவரியில் சந்தைக்கு வரும் 14 புதிய மாடல்கள்..உங்களுக்கான லிஸ்ட் இதோ

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
Embed widget