மேலும் அறிய

Suryakumar Yadav : ரூ.2.15 கோடி மதிப்புள்ள பிராண்ட் நியூ காரை வாங்கிய சூர்யகுமார் யாதவ்! செம்ம அப்டேட்..

GLS AMG 63 மாடலானது இந்தியாவில் விற்பனை செய்யப்படவில்லை. இது இறக்குமதி செய்யப்பட்ட கார் என்பதால் சூர்யகுமார் யாதவ்வின் கலெக்‌ஷன்ஸில் ஸ்பெஷலாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை

ஆசிய உலக கோப்பை மற்றும் டி 20 போட்டிகள் அடுத்தடுத்து நடைபெறவுள்ள சூழலில் இந்திய கிரிக்கெட் அணி தீவிரமாக பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் விலை உயர்ந்த Mercedez-Benz SUV GLS AMG 63 காரை வாங்கியுள்ளார். அது இணையத்தில் வைரலாக ஷேர் ஆகி வருகிறது. 

Suryakumar Yadav  : ரூ.2.15 கோடி மதிப்புள்ள பிராண்ட் நியூ காரை வாங்கிய சூர்யகுமார் யாதவ்! செம்ம அப்டேட்..
கார் பிரியர் :

சூர்யகுமார் யாதவ் பிரீமியம் கார்கள் மற்றும் கிளாசிக் கார்கள் சேகரிப்பில் ஆர்வம் உடையவர். இந்த மாத தொடக்கத்தில், அவர் 3.64 கோடி ரூபாய் மதிப்புள்ள போர்ஸ் டர்போ 911 கன்வெர்ட்டிபிள் காரை வாங்கினார். அதே போல கடந்த மே மாதம் கஸ்டமைஸ்ட் கார் சேவை நிறுவனமான தி டீடெய்லிங் ஸ்டுடியோவுடன் பார்ட்னர்ஷிப் வைத்திருந்தார் என்பதும் நான் அறிந்ததே . இந்த நிலையில் தற்போது Mercedez-Benz SUV GLS AMG 63  காரை வாங்கியுள்ளார். இதன் மதிப்பு 2.15 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. GLS AMG 63 மாடலானது இந்தியாவில் விற்பனை செய்யப்படவில்லை. இது இறக்குமதி செய்யப்பட்ட கார் என்பதால் சூர்யகுமார் யாதவ்வின் கலெக்‌ஷன்ஸில் ஸ்பெஷலாக இiருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

View this post on Instagram
 
A post shared by Mercedes-Benz Auto Hangar India Pvt Ltd (@autohangar)

உற்சாக வரவேற்பு கொடுத்த டீலர்ஸ்:

 இந்த காரை வாங்க உதவியாக இருந்த  கார் டீலர்ஷிப், ஆட்டோ ஹேங்கர், சூர்யகுமாரின் புதிய காருக்கு வாழ்த்து தெரிவித்து இன்ஸ்டாகிராமில் போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளனர்.  அதில் “இந்திய வண்ணங்களில் ஜொலிப்பதை போல உங்கள் விருப்பமான சொகுசு கார் பிராண்டாக ஆட்டோ ஹேங்கரைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் நீங்கள் மீண்டும் வாழ்க்கையில் பிரகாசித்திருக்கிறீர்கள். சூர்யகுமார் யாதவ் அவர்களின் புதிய Mercedes Benz GLS க்கு எங்களின் அன்பான வாழ்த்துக்களை தெரிவிக்க விரும்புகிறோம். உங்கள் புதிய ஸ்டார் உங்கள் வாழ்க்கையில் மேலும் சிலிர்ப்பான அனுபவங்களைச் சேர்க்கும் என்று நம்புகிறோம். உங்களின் எதிர்கால முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துகிறோம் & ஆட்டோ ஹேங்கர் குடும்பத்திற்கு உங்களை வரவேற்கிறோம்!” என குறிப்பிட்டுள்ளனர் . மேலும் சூர்யகுமார் கார் வாங்க அவரது மனைவி தேவிஷா ஷெட்டியுடன் வருகை தந்திருக்கிறார். அப்போது கிரிக்கெட் கிரவுண்ட் செட்டப்பில் அவரது பேட்டில் , ஃபீல்டிங் புகைப்படங்களை வைத்து அட்டகாசமான வரவேற்பை கொடுத்திருக்கின்றனர் டீலர்ஸ்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"மாணவி பாலியல் வன்கொடுமைக்கு தி.மு.க.தான் காரணம்" அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு!
Accident: காலையிலே சோகம்! ஜிஎஸ்டி சாலையில் பிரிந்த 3 உயிர் - பீதியில் வாகன ஓட்டிகள்
Accident: காலையிலே சோகம்! ஜிஎஸ்டி சாலையில் பிரிந்த 3 உயிர் - பீதியில் வாகன ஓட்டிகள்
இதென்ன கொடுமை! மதுரையில் நாய்கள் கடித்து 32 பேர் மரணம் - என்னப்பா சொல்றீங்க?
இதென்ன கொடுமை! மதுரையில் நாய்கள் கடித்து 32 பேர் மரணம் - என்னப்பா சொல்றீங்க?
Sam Konstas : தம்பி நீ அடிச்சது யார் தெரியுமா.. பும்ராவை ஆஃப் செய்த 19 வயது இளைஞர்! யார் இந்த சாம் கோன்ஸ்டாஸ்?
Sam Konstas : தம்பி நீ அடிச்சது யார் தெரியுமா.. பும்ராவை ஆஃப் செய்த 19 வயது இளைஞர்! யார் இந்த சாம் கோன்ஸ்டாஸ்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"மாணவி பாலியல் வன்கொடுமைக்கு தி.மு.க.தான் காரணம்" அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு!
Accident: காலையிலே சோகம்! ஜிஎஸ்டி சாலையில் பிரிந்த 3 உயிர் - பீதியில் வாகன ஓட்டிகள்
Accident: காலையிலே சோகம்! ஜிஎஸ்டி சாலையில் பிரிந்த 3 உயிர் - பீதியில் வாகன ஓட்டிகள்
இதென்ன கொடுமை! மதுரையில் நாய்கள் கடித்து 32 பேர் மரணம் - என்னப்பா சொல்றீங்க?
இதென்ன கொடுமை! மதுரையில் நாய்கள் கடித்து 32 பேர் மரணம் - என்னப்பா சொல்றீங்க?
Sam Konstas : தம்பி நீ அடிச்சது யார் தெரியுமா.. பும்ராவை ஆஃப் செய்த 19 வயது இளைஞர்! யார் இந்த சாம் கோன்ஸ்டாஸ்?
Sam Konstas : தம்பி நீ அடிச்சது யார் தெரியுமா.. பும்ராவை ஆஃப் செய்த 19 வயது இளைஞர்! யார் இந்த சாம் கோன்ஸ்டாஸ்?
TN Rains: மழை நகராக மாறிய தலைநகர்! இன்னைக்கு எந்த மாவட்டத்துல எல்லாம் மழை? இதுதான் லிஸ்ட்
TN Rains: மழை நகராக மாறிய தலைநகர்! இன்னைக்கு எந்த மாவட்டத்துல எல்லாம் மழை? இதுதான் லிஸ்ட்
Watch Video: அண்ணன் இங்கயே ஆரம்பிச்சுட்டாரு! சாம் கோன்ஸ்டாசை இடித்து தள்ளிய விராட் கோலி!
Watch Video: அண்ணன் இங்கயே ஆரம்பிச்சுட்டாரு! சாம் கோன்ஸ்டாசை இடித்து தள்ளிய விராட் கோலி!
விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. 10,000 வேளாண் கூட்டுறவு சங்கம் தொடங்கியாச்சு!
விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. 10,000 வேளாண் கூட்டுறவு சங்கம் தொடங்கியாச்சு!
Rasipalan December 26: மேஷத்திற்கு கடன் பிரச்னை குறையும்; ரிஷபத்திற்கு பணவரவு - உங்க ராசி பலன்?
Rasipalan December 26: மேஷத்திற்கு கடன் பிரச்னை குறையும்; ரிஷபத்திற்கு பணவரவு - உங்க ராசி பலன்?
Embed widget