Judo Silver Medal: இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்! பரபர போட்டி.. ஜூடோவில் வெள்ளி வென்றார் சுஷிலா தேவி!
மகளிர் பிரிவில் 48 கிலோ பிரிவில் களமிறங்கிய சுஷிலாதேவி வெள்ளி வென்றுள்ளார்.
காமன்வெல்த் போட்டியில் இந்திய வீராங்கனை சுஷிலா தேவி இந்தியாவிற்கு இன்னொரு பதக்கத்தை பெற்றுத்தந்துள்ளார். மகளிர் பிரிவில் 48 கிலோ பிரிவில் களமிறங்கிய சுஷிலாதேவி வெள்ளி வென்றுள்ளார். இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் மைக்கேலா வைட்பூவுடன் மோதினார் சுஷிலா. இருவரும் ஈடுகொடுத்து விளையாடியதால் போட்டியானது கோல்டன் ஸ்கோர் நிலைக்குச் சென்றது. அதில் மைக்கேலா ஒரு புள்ளியை வென்ற பிறகு தங்கப் பதக்கத்தை வென்றார்.
Picture time folks:
— India_AllSports (@India_AllSports) August 1, 2022
Our girl Sushila Devi Likmabam on the medal podium after winning Silver medal ❤️ #CWG2022 pic.twitter.com/PiygGp6cHy
முன்னதாக, மகளிர் பிரிவில் 48 கிலோ பிரிவில் களமிறங்கிய சுஷிலாதேவி லிக்மாபம் மலாய் வீராங்கனையான போன்பேசை தன்னுடைய திறமையான ஆட்டத்தால் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறிய சுஷிலாதேவி மொரிஷியஸ் நாட்டு வீராங்கனையான பிரிசில்லாவுடன் மோதினர். இந்த போட்டியில் அவருக்கு எதிரணி வீராங்கனை கடும் நெருக்கடி அளித்தார். இந்த போட்டியில் இந்திய வீராங்கனை அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி அவரை வீழ்த்தினார். இதன்மூலம், அவர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
Medal Alert 🚨 : Silver medal for Sushila Devi Likmabam
— India_AllSports (@India_AllSports) August 1, 2022
👉 Sushila lost to Michaela Whitebooi in Final (48kg).
👉 Its 2nd CWG medal for Sushila (Earlier also Silver in 2014 edition). #CWG2022 #CWG2022India pic.twitter.com/19YujMz34X
வெள்ளி வென்ற சுஷிலாதேவிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்
Exceptional performance Sushila Devi Likmabam! Congratulations India on the silver medal! 🇮🇳 pic.twitter.com/oVwhKLQ5eV
— Gautam Gambhir (@GautamGambhir) August 1, 2022
What a gripping performance by Sushila Devi!
— Vice President of India (@VPSecretariat) August 1, 2022
Many congratulations to her for winning the Silver medal in Women's Judo (48 Kg) competition at @birminghamcg22. Her win will inspire several sportspersons and further interest in Judo. My best wishes for her bright future ahead. pic.twitter.com/otom4MnIZI
Congratulations to our Judoka Sushila Devi for bringing a silver medal at the CWG’22. Her performances throughout the tournament have been nothing short of a grand spectacle and this achievement is an outcome of it. The whole country is proud of you and your victory.#CWG2022 pic.twitter.com/3j6ZduJgm7
— Jagat Prakash Nadda (@JPNadda) August 1, 2022
மேலும் படிக்க : IND vs WI, 2nd T20I: லக்கேஜால் தாமதமான இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் போட்டி...! இதெல்லாம் ஒரு காரணமா..? வறுத்தெடுக்கும் ரசிகர்கள்.!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்