Paris Paralympics 2024: பாரீஸ் பாராலிம்பிக்.. பதக்க வாய்ப்பு உள்ளதா? இந்தியா விளையாடும் போட்டிகள் என்ன தெரியுமா?
பாரீஸ் பாராலிம்பிக் தொடரில் இன்று (செப்டம்பர் 6) இந்தியா விளையாட உள்ள போட்டி அட்டவணையை இந்த தொகுப்பில் பார்ப்போம்:
பாராலிம்பிக் 2024:
மாற்றுத்திறனாளிகளுக்கான பாரீஸ் பாராலிம்பிக் போட்டி கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த போட்டிகளில் இந்தியா சார்பில் மொத்தம் 84 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் இந்தியா 5 தங்க பதக்கம், 9 வெள்ளி பதக்கம் மற்றும் 11 வெண்கலப்பதக்கங்கள் என மொத்தம் 25 பதக்கங்களை வென்றுள்ளது. அந்தவகையில் இன்று (செப்டம்பர் 6) இந்தியா விளையாட உள்ள போட்டி அட்டவணையை இந்த தொகுப்பில் பார்ப்போம்:
போட்டி அட்டவணை:
மதியம் 1:30 முதல் - பாரா கேனோ - ஆண்கள் கயாக் ஒற்றையர் 200 மீட்டர் - KL1 ஹீட்ஸ் - யாஷ் குமார்
மதியம் 1:38 முதல் - பாரா தடகளம் - பெண்கள் 200 மீட்டர் D12 சுற்று 1 - சிம்ரன்
மதியம் 1:50 முதல் - பாரா கேனோ - பெண்கள் வா' ஒற்றையர் 200 மீட்டர் - VL2 ஹீட்ஸ் - பிராச்சி யாதவ்
மதியம் 2:07- பாரா தடகளம் - ஆண்களுக்கான ஈட்டி எறிதல் F54 இறுதிப் போட்டி - திபேஷ் குமார்
மதியம் 2:50 - பாரா தடகளம் - ஆடவர் 400 மீட்டர் D47 சுற்று 1 - திலீப் மஹது காவிட்
மதியம் 2:55 - பாரா கேனோ - பெண்கள் கயாக் ஒற்றையர் 200 மீட்டர் - KL1 ஹீட்ஸ் - பூஜா ஓஜா
மதியம் 2:21- பாரா தடகளம் - ஆடவர் உயரம் தாண்டுதல் T64 இறுதிப் போட்டி - பிரவீன் குமார்
Paralympics: Day 9 Schedule: India will be in contention in 5 medal events today.
— India_AllSports (@India_AllSports) September 6, 2024
Detailed Schedule ⬇️
📸 @Media_SAI #Paralympics2024 #Paris2024 pic.twitter.com/R9drFltDdx
இரவு 8:30 - பாரா பவர் லிஃப்டிங் - பெண்கள் 67 கிலோ வரை இறுதிப் போட்டி - கஸ்தூரி ராஜாமணி
இரவு 10:30 - பாரா தடகளம் - பெண்களுக்கான ஈட்டி எறிதல் F46 இறுதிப் போட்டி - பாவனாபென் அஜபாஜி சவுத்ரி
இரவு 10:34 - பாரா தடகளம் - ஆடவர் ஷாட் புட் F57 இறுதிப் போட்டி - சோமன் ராணா, ஹோகடோ ஹோடோஜெ செமா
இரவு 11:12 - பாரா தடகளம் - பெண்கள் 200 மீட்டர் D12 அரையிறுதி - சிம்ரன் (தகுதிக்கு உட்பட்டது)
மேலும் படிக்க: T20 Lowest Score: அய்யோ பாவம்..10 ரன்னில் ஆல் அவுட்!டி20 வரலாற்றில் மோசமான சாதனை படைத்த மங்கோலியா
மேலும் படிக்க: Cristiano Ronaldo:900 கோல்.. "தி கோட்"என நிரூபித்த ரொனால்டோ! கால்பந்து வரலாற்றில் புதிய சாதனை