மேலும் அறிய

IPL 2021 | அமீரகத்தில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டிகள் - மகிழ்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள்

விவோ நிறுவனம் வழங்கும் 14வது ஐ.பி.எல் தொடரின் மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெறும் என்று அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் போட்டிகள் வருகிற செப்டம்பர் 19 அல்லது 20ம் தேதிகளில் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கும் என்ற தகவல் சில தினங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. ஆனால் இந்த அறிவிப்பு குறித்து ஐ.பி.எல் தரப்பிலிருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு அப்போது வெளியிடப்படவில்லை . இந்நிலையில் தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆறுதல் வெற்றியோடு தொடரை இழந்தது இலங்கை!

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ள நிலையில், இங்கிலாந்தில் ஐபிஎல் தொடர் நடத்தப்படலாம் என்ற செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. ஆனால் தற்போது பிசிசிஐ தனது முடிவை மாற்றிக்கொண்டு, போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த திட்டமிட்டுள்ளது.

இந்திய அணி இங்கிலாந்து சென்று நியூசிலாந்து அணியுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் மோதுகிறது. அதன் பிறகு இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடர் செப்டம்பர் 14ம் தேதி நிறைவடையும் நிலையில், செப்டம்பர் 15ம் தேதி பையோ பப்பிலில் உள்ள இந்திய வீரர்கள் அனைவரும் அங்கிருந்து நேரடியாக புறப்பட்டு துபாய் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஏற்கெனவே இவர்கள் பையோ பப்பிலில் இருப்பதால் 3 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, நேரடியாக போட்டிகளில் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது. அதே நேரம் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் மற்ற வீரர்கள், அணி நிர்வாகிகள் அனைவரும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு முன்பே வந்து தனிமைப்படுத்தி கொண்டு பயிற்சிகளை தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

IPL 2021 | அமீரகத்தில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டிகள் - மகிழ்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள்

ஐபிஎல் 2021 தொடர் இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் 9ம் தேதி தொடங்கியது. இதில் மே 3ம் தேதி நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்த கொல்கத்தா பெங்களூரு அணிகள் இடையேயான போட்டிக்கு முன்பாக, கொல்கத்தா அணியை சேர்ந்த சிலருக்கு கொரோனா நோய் தோற்று உறுதி செய்யப்பட்டது. அதனால் அன்றைய போட்டி ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின்பு அணியை சேர்ந்த வீரர்கள், நிர்வாகிகள் பலருக்கு கொரோனா பரவியது உறுதி செய்யப்பட்டதால், ஐபிஎல் தொடர் 2021 ஒத்திவைக்கப்படுவதாக மே 4ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

IPL 2021 | அமீரகத்தில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டிகள் - மகிழ்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள்

இந்நிலையில் தான் ஐபிஎல் தொடர் 2021ன் மீதமுள்ள 31 போட்டிகளும் செப்டம்பர் 19 அல்லது 20ம் தேதி துவங்கி அக்டோபர் 10ம் தேதி அளவில் நிறைவடையும் என்ற தகவல் வெளிகியுள்ளது. ஆகவே ரசிகர்கள் இந்தாண்டு ஐபிஎல் போட்டிகளை மீண்டும் கண்டுகளிக்கும் வாய்ப்பு உறுதியாகியுள்ளது.

ஐசிசி டாப் 10 பவுலர்கள்; வங்கதேசத்தின் இருவருக்கு இடம்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Lok Sabha Election: நாடாளுமன்ற தேர்தல் - 2ம் கட்டமாக இன்று 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு - எந்த மாநிலங்களில் யார் போட்டி?
நாடாளுமன்ற தேர்தல் - 2ம் கட்டமாக இன்று 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு - ஸ்டார் வேட்பாளர்கள் யார்?
SRH vs RCB Match Innings: SRH-ஐ ஆல் அவுட் ஆக்கிய RCB;  35 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு வெற்றி!
SRH vs RCB Match Innings: SRH-ஐ ஆல் அவுட் ஆக்கிய RCB; 35 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு வெற்றி!
Fahadh Faasil:
Fahadh Faasil: "மதத்தை மட்டும் தொடவே மாட்டேன்" பகத் ஃபாசிலின் இந்த முடிவுக்கு காரணம் என்ன?
Today Rasipalan: கடகத்துக்கு சுபகாரியம் கைக்கூடும்; சிம்மத்துக்கு வரவு- உங்கள் ராசிக்கான இன்றைய  பலன்கள்!
கடகத்துக்கு சுபகாரியம் கைக்கூடும்; சிம்மத்துக்கு வரவு- உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Tamilisai vs Reporter : ”நீ மட்டுமே கேள்வி கேட்பியா?Manish Kashyap joins bjp : தமிழ்நாட்டுக்கு எதிராக அவதூறு பரப்பியவர்! பாஜகவில் ஐக்கியம்Mansoor Ali Khan Angry  : ”ஊரையே அலறவிடுறவன் நான்! என்னையவே சிதைச்சிட்டீங்களே” மன்சூர் பரிதாபம்Tamilisai Pressmeet : ”சாதியை வைத்து அரசியலா? இனி சும்மா இருக்க மாட்டோம்” ஆவேசமான தமிழிசை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lok Sabha Election: நாடாளுமன்ற தேர்தல் - 2ம் கட்டமாக இன்று 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு - எந்த மாநிலங்களில் யார் போட்டி?
நாடாளுமன்ற தேர்தல் - 2ம் கட்டமாக இன்று 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு - ஸ்டார் வேட்பாளர்கள் யார்?
SRH vs RCB Match Innings: SRH-ஐ ஆல் அவுட் ஆக்கிய RCB;  35 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு வெற்றி!
SRH vs RCB Match Innings: SRH-ஐ ஆல் அவுட் ஆக்கிய RCB; 35 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு வெற்றி!
Fahadh Faasil:
Fahadh Faasil: "மதத்தை மட்டும் தொடவே மாட்டேன்" பகத் ஃபாசிலின் இந்த முடிவுக்கு காரணம் என்ன?
Today Rasipalan: கடகத்துக்கு சுபகாரியம் கைக்கூடும்; சிம்மத்துக்கு வரவு- உங்கள் ராசிக்கான இன்றைய  பலன்கள்!
கடகத்துக்கு சுபகாரியம் கைக்கூடும்; சிம்மத்துக்கு வரவு- உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!
Liquid Nitrogen: ஐஸ்கிரீம், பிஸ்கட்டில் திரவ நைட்ரஜனை கலந்து விற்றால் நடவடிக்கை.. தமிழ்நாடு அரசு எச்சரிக்கை!
ஐஸ்கிரீம், பிஸ்கட்டில் திரவ நைட்ரஜனை கலந்து விற்றால் நடவடிக்கை.. தமிழ்நாடு அரசு எச்சரிக்கை!
TN Special Buses: முகூர்த்த நாள், வார விடுமுறை! நாளை முதல் சிறப்பு பேருந்துகள் - முழு விவரம்
TN Special Buses: முகூர்த்த நாள், வார விடுமுறை! நாளை முதல் சிறப்பு பேருந்துகள் - முழு விவரம்
CM Stalin:கொளுத்தும் வெயில்! மக்களுக்கு முதலமைச்சர் அட்வைஸ் - என்ன?
CM Stalin:கொளுத்தும் வெயில்! மக்களுக்கு முதலமைச்சர் அட்வைஸ் - என்ன?
கேரளாவிலிருந்து மீன்கழிவுகளை தமிழகத்தில் கொட்ட வந்த லாரி; மடக்கி பிடித்த நாம் தமிழர் கட்சி
கேரளாவிலிருந்து மீன்கழிவுகளை தமிழகத்தில் கொட்ட வந்த லாரி; மடக்கி பிடித்த நாம் தமிழர் கட்சி
Embed widget