மேலும் அறிய
Chess Olympiad 2022 : சுவிட்சர்லாந்து வீரரை எளிதில் வென்ற இந்திய வீரர் ரோனக் சத்வானி..!
Chess Olympiad : செஸ் ஒலிம்பியாட் தொடரில் சுவிட்சர்லாந்து வீரர் பேபியானை இந்திய வீரர் ரோனக் சத்வானி எளிதாக வென்றார்.

ரோனக் சத்வானி
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் சுவிட்சர்லாந்தின் பேபியானை வீழ்த்தி இந்தியாவின் ரோனக் சத்வானி வெற்றி பெற்றார். வெள்ளை நிற காய்களுடன் ஆடிய ரோனக் சத்வானி 38வது நகர்வில் சுவிட்சர்லாந்து வீரரை வென்றார். ரோனக் சத்வானி பி பிரிவைச் சேர்ந்த வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய விளையாட்டு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் விளையாட்டு செய்திகளைத் (Tamil Sports News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















