மேலும் அறிய

Watch video : கலவர பூமியான மைதானம்! கண்மூடித்தனமாக தாக்கிய ரசிகர்கள்.. 100 பேர் பலி

Watch video: ஆப்பிரிக்கா நாடான கினியாவில் நடந்த கால்பந்து போட்டியில் நடுவரின் தவறான முடிவால் ஏற்பட்ட கலவரத்தால் 100 அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர்.

ஆப்பிரிக்கா நாடான கினியாவின் இரண்டாவது பெரிய நகரமான N'Zerekore இல் ஞாயிற்றுக்கிழமை கால்பந்து போட்டியில் ரசிகர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 100க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நடுவரால் வந்த வினை: 

2021 ஆட்சிக் கவிழ்ப்பில் ஆட்சியைப் பிடித்த கினியாவின் இராணுவத் தலைவர் மமதி டூம்பூயாவைக் கௌரவிக்கும் வகையில் அங்கு கால்பந்து போட்டி ஒன்று நடத்தப்பட்டது. 

இதையும் படிங்க: WTC Points Table: அங்குசாமி நீ நல்லா இருப்ப! வெளியேறிய நியூசிலாந்து! இந்தியாவுக்கு அடித்த ஜாக்பாட்

இந்த போட்டியின் முக்கியமான நேரத்தில் நடுவர் ஒருவர் வழங்கிய சர்ச்சையான முடிவுக்கு பிறகு தான் கலவரம் ஏற்ப்பட்டதாக கூறப்படுகிறது. 
ரசிகர்கள் மைதானத்தை முற்றுகையிட்டு கலவரத்தில் இறங்கியதாக கூறப்படுகிறது. போட்டி நடைபெறும் இடத்திற்கு வெளியே நடந்த கலவரக்காட்சிகள் மற்றும் மைதானத்தில் ஏராளமான உயிரிழப்புகளைக் காட்டும் சமூக ஊடகக் காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் போராட்டக்காரர்கள் அங்குள்ள காவல் நிலையத்திற்கும் தீ வைக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

100 பேர் பலி:

இந்த கலவரத்தில் 100க்கும் மேற்ப்பட்ட அப்பாவி மக்கள் பலியானதாக கூறப்படுகிறது. மருத்துவமனையின் அனைத்தும்  இடங்களிலும் மனிதன் உடல்களாக தென்படுவதாக அங்குள்ள மருத்துவர் ஒருவர் தனியார் ஊடகம் ஒன்றிருக்கு பேட்டியளித்தாக சொல்லப்படுகிறது. கினியாவின் இராணுவத் தலைவர் மமதி டூம்பூயாவைக் கௌரவிப்பதின் ஒரு பகுதியாக இந்தப் போட்டி நடத்தப்பட்டதாகக கூறப்படுகிறது.

டூம்பூயா வரவிருக்கும் ஜனாதிபதித் தேர்தல்களில் போட்டியிட உள்ளதால், கினியாவில் இதுபோன்ற போட்டிகள் அடிக்கடி நடக்கின்றன என்றும் இதனால் அங்கு இது போன்ற சிறு சிறு வன்முறைகள் நடைப்பெறுவது வாடிக்கையாகி வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் அந்த வன்முறை காட்சிகளின் உண்மை தன்மை குறித்து இது வரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ISRO SpaDeX Mission: அப்படிபோடு..! முதல் முறையாக உயிரை விண்வெளிக்கு அனுப்பிய இஸ்ரோ..! ஸ்பேஸ் டாக்கிங் எப்போது?
ISRO SpaDeX Mission: அப்படிபோடு..! முதல் முறையாக உயிரை விண்வெளிக்கு அனுப்பிய இஸ்ரோ..! ஸ்பேஸ் டாக்கிங் எப்போது?
"காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்" தரையில் உருண்டு அலறிய கும்பகோணம் மேயர் - அப்படி என்ன நடந்தது?
"நடிகர் சூரி ஹோட்டல்ல செப்டிக் டேங்க் நடுவுலதான் சமைக்குறாங்க" மதுரை கலெக்டருக்கு பறந்த புகார்
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”எங்களையே கைது பண்றீங்களா! வேடிக்கை பார்க்க மாட்டோம்” கடுப்பான விஜய்Chennai Murder Case: மாணவிக்கு நேர்ந்த பயங்கரம்.. குற்றவாளிக்கு மரண தண்டனை! பரபரப்பு தீர்ப்பு!Bussy Anand arrest:  புஸ்ஸி ஆனந்த் ARREST! அதிரடி காட்டிய POLICE!  காரணம் என்ன?Vijay With RN Ravi: ஆளுநருடன் விஜய் நேருக்கு நேர் மாளிகையில் நடந்தது என்ன? வெளியான பரபரப்பு தகவல்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ISRO SpaDeX Mission: அப்படிபோடு..! முதல் முறையாக உயிரை விண்வெளிக்கு அனுப்பிய இஸ்ரோ..! ஸ்பேஸ் டாக்கிங் எப்போது?
ISRO SpaDeX Mission: அப்படிபோடு..! முதல் முறையாக உயிரை விண்வெளிக்கு அனுப்பிய இஸ்ரோ..! ஸ்பேஸ் டாக்கிங் எப்போது?
"காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்" தரையில் உருண்டு அலறிய கும்பகோணம் மேயர் - அப்படி என்ன நடந்தது?
"நடிகர் சூரி ஹோட்டல்ல செப்டிக் டேங்க் நடுவுலதான் சமைக்குறாங்க" மதுரை கலெக்டருக்கு பறந்த புகார்
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
Rasipalan December 31: வருடத்தின் கடைசி நாள்! மேஷம் முதல் மீனம் வரை இந்த நாள் இப்படித்தான் இருக்கப்போது!
Rasipalan December 31: வருடத்தின் கடைசி நாள்! மேஷம் முதல் மீனம் வரை இந்த நாள் இப்படித்தான் இருக்கப்போது!
"மக்கள் இதை வேடிக்கை பார்க்க மாட்டாங்க" தவெகவினர் கைது.. கொதித்தெழுந்த விஜய்!
Vidamuyarchi : விடாமுயற்சி பொங்கலுக்கு வருமா ? வராதா ? குழப்பத்தில் ரசிகர்கள்
Vidamuyarchi : விடாமுயற்சி பொங்கலுக்கு வருமா ? வராதா ? குழப்பத்தில் ரசிகர்கள்
Thiruppavai 16: எதிர்மறையாக பேசாதீர்கள்..நேர்மறையான வார்த்தைகளை பயன்படுத்துங்கள்: உணர்த்தும் ஆண்டாள்
Thiruppavai 16: எதிர்மறையாக பேசாதீர்கள்..நேர்மறையான வார்த்தைகளை பயன்படுத்துங்கள்: உணர்த்தும் ஆண்டாள்
Embed widget