மேலும் அறிய

T20 World Cup India Squad: உலககோப்பை அணியில் ஜடேஜா இல்லை; யார் அந்த ப்ளேயிங் லெவன் ஆல்ரவுணடர்?

உலககோப்பை இந்திய அணியில், அணியின் ஆல் ரவுண்டர் ஜடேஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்திய அணிக்கு இது பின்னடைவாக இருக்கும் என கிரிக்கெட் வல்லுநர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலககோப்பை இந்திய அணியில், அணியின் ஆல் ரவுண்டர் ஜடேஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்திய அணிக்கு இது பின்னடைவாக இருக்கும் என கிரிக்கெட் வல்லுநர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் ஜடேஜாவுக்கு பதிலாக களம் இறங்கும் ஆல் ரவுண்டர் யாராக இருப்பார் என்ற கேள்வியும், எழுந்துள்ளது. 

இந்த ஆண்டு அக்டோபர் மாதம், தொடங்கவுள்ள உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டித் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோகித் ஷர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில், இந்திய அணியின் சீனியர் ப்ளேயர் மற்றும் ஆல்ரவுணடர் ரவீந்திர ஜடேஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவருக்கு முழங்காலில் ஏற்பட்டுள்ள காயத்தால் அவதிப்பட்டு வரும் ஜடேஜாவுக்கு உலககோப்பை தொடரில் களம் இறங்கும் வாய்ப்பு பறிபோயுள்ளது. இந்த ஆண்டில் மொத்தம் ஒன்பது டி20 போட்டிகளில் விளையாடி, எட்டு போட்டிகளில் களமிறங்கி 201 ரன்கள் விளாசியுள்ளார். இவரது ஆவரேஜ் 50.25 ஆக உள்ளது. இவரது அதிகபட்ச ஸ்கோர் 46* ஆகும். ஏற்கனவே காயம் காரணமாக இப்போது உலககோப்பை அணியில் இல்லாததால்,  இவரது இடத்தில் தொடர்ந்து களமிறங்கும் வீரர் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியிலும், கிரிக்கெட் வல்லுநர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது. 

View this post on Instagram
 
A post shared by ICC T20 World Cup (@t20worldcup)

ஹர்திக் பாண்டியா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் அக்‌ஷர் பட்டேல் ஆல் ரவுண்டர்ருக்கான இடத்தில் இறக்க இந்திய அணி திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. ஆனால், ஜடேஜாவின், பந்து வீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டையும் ஒரு சேர நம்புவதோ, அல்லது மேட்ச் வின்னிங் ப்ளேயர் என நம்பிக்கை அளிக்கும் வீரராகவோ இவர்கள் மூவரும் இல்லை என்பது பலருக்கும் வருத்தம் ஏற்படுத்தியுள்ளது. மேலும், சஞ்சு சாம்சன், தமிழக வீரர் நடராஜன் ஆகியோர் இல்லாததும் பேசப்பட்டு வருகிறது. 

Dinesh Karthik: ”கனவு நனவானது”.. உலகக்கோப்பை தொடருக்கு உற்சாகமாய் தயாரான தினேஷ் கார்த்திக்.. இனி வானவேடிக்கைதான்!

Team India Squad: ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டி20 தொடர்... பிசிசிஐ அறிவித்த இந்திய அணி!

T20 World Cup India Squad: அடிபட்ட சிங்கத்தோட மூச்சு காத்து... வெறிகொண்ட வேங்கையாக உலகக்கோப்பைக்கு திரும்பிய இந்தியா!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget