மேலும் அறிய

ஆண்டுக்கு 8 கோடி வருமானம்.. விலையுயர்ந்த கார்கள்.. சாஹல்-தனஸ்ரீ சொத்து மதிப்பு இவ்வளவா?

Yuzvendra chahal : இந்திய லெக் ஸ்பின்னரான யுஸ்வேந்திர சாஹல் மற்றும் அவரது மனைவி தனஸ்ரீ வர்மா ஆகியோரின் திருமணம் வாழ்வில் முரண்பாடு இருக்கலாம் என வதந்திகள் பரவி வருகின்றன.

கிரிக்கெட் வீரர் சாஹல் மற்றும் அவரது மனைவி தனஸ்ரீ வர்மா விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, இந்த நிலையில் அவர்களின் சொத்து மதிப்பை எவ்வளவு என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.

பரவும் வதந்தி:

இந்திய லெக் ஸ்பின்னரான யுஸ்வேந்திர சாஹல் மற்றும் அவரது மனைவி தனஸ்ரீ வர்மா ஆகியோரின் திருமணம் வாழ்வில் முரண்பாடு இருக்கலாம் என வதந்திகள் பரவி வருகின்றன. இதனால் இந்த ப் ஜோடி விவாகரத்தை நோக்கி செல்வதாக தகவல்கள் பரவி வருகின்றன. இந்த வதந்திகளை உண்மை என்று சொல்லும் விதமாக, இருவரும் இன்ஸ்டாகிராமில் ஒருவரையொருவர் பின்தொடரவில்லை , மேலும் அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் படங்களையும் நீக்கியுள்ளனர். இருப்பினும், இந்த வதந்திகள் குறித்து சாஹல் அல்லது தனஸ்ரீ தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை.
 
தனஸ்ரீ சொத்து மதிப்பு :

தனஸ்ரீ வர்மா, செப்டம்பர் 27, 1996 இல் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில் பிறந்தார், தனஸ்ரீ வர்மா நடனக் கலைஞர், நடன இயக்குனர் மற்றும் பல் மருத்துவர் ஆவார். அவர் 2014 இல் மும்பையில் உள்ள DY பாட்டீல் கல்லூரியில் பல் மருத்துவப் படிப்பை முடித்தார், ஆனால் எப்போதும் நடனத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த அவர்  யூடியூப் சேனலைத் தொடங்க வழிவகுத்தது, அங்கு அவர் தனது நடன வீடியோக்களைப் பகிர்வதன் மூலம் பிரபலமடைந்தார்.

இதையும் படிங்க: நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?

வெற்றிகரமான நடன இயக்குனரான தனஸ்ரீ வர்மாவின் சொத்து மதிப்பு சுமார் 24 கோடி ரூபாய் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவர் பிராண்ட் ஒப்புதல்கள் மூலம் கணிசமாக சம்பாதிக்கிறார், மேலும் விரைவில் ஒரு தெலுங்கு படத்தில் அறிமுகமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

யுஸ்வேந்திர சாஹல் சொத்து மதிப்பு:

மறுபுறம், யுஸ்வேந்திர சாஹலின் நிகர மதிப்பு ரூ.45 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. ஐபிஎல் 2025 இல் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக 18 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட பிறகு விளையாடத் தயாராகி வருகிறார், தனது கிரிக்கெட் வாழ்க்கையுடன் சேர்த்து பல பிராண்ட்களுக்கு விளம்பரம் ஒப்புதல்கள் மூலமாகவும் அவர்  சம்பாதித்து வருகிறார். இந்திய கிரிக்கெட் அணியுடனான அவரது மத்திய ஒப்பந்தம் மற்றும் ஐபிஎல் மூலம் சம்பாதித்ததன் காரணமாக சாஹலின் ஆண்டு வருமானம் சுமார் ரூ.7-8 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அவரிடம் விலையுயர்ந்த வெளிநாட்டு கார்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தற்போது அவரது சொத்து மதிப்பு ரூ.70 முதல் 80 கோடி வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DMK CONGRESS Alliance: Shut UP..! கூட்டணி பற்றி யாரும் பேசாதீங்க... காங். நிர்வாகிகளுக்கு ஆர்டர் போட்ட செல்வப்பெருந்தகை
Shut UP..! கூட்டணி பற்றி யாரும் பேசாதீங்க... காங். நிர்வாகிகளுக்கு ஆர்டர் போட்ட செல்வப்பெருந்தகை
திமுக தேர்தல் வாக்குறுதி 2021: முதலமைச்சர் ஸ்டாலின் VS அன்புமணி ராமதாஸ் - முழு விவரம்!
திமுக தேர்தல் வாக்குறுதி 2021: முதலமைச்சர் ஸ்டாலின் VS அன்புமணி ராமதாஸ் - முழு விவரம்!
வங்கக் கடலில் புயல் சின்னம்: அடுத்த 7 நாட்களுக்கு மழை எச்சரிக்கை! மீனவர்கள் கவனத்திற்கு!
வங்கக் கடலில் புயல் சின்னம்: அடுத்த 7 நாட்களுக்கு மழை எச்சரிக்கை! மீனவர்கள் கவனத்திற்கு!
TN Rain Alert: ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை! சென்னை, கடலூர் உட்பட 4 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை - உஷார் மக்களே!
TN Rain Alert: ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை! சென்னை, கடலூர் உட்பட 4 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை - உஷார் மக்களே!
ABP Premium

வீடியோ

Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK CONGRESS Alliance: Shut UP..! கூட்டணி பற்றி யாரும் பேசாதீங்க... காங். நிர்வாகிகளுக்கு ஆர்டர் போட்ட செல்வப்பெருந்தகை
Shut UP..! கூட்டணி பற்றி யாரும் பேசாதீங்க... காங். நிர்வாகிகளுக்கு ஆர்டர் போட்ட செல்வப்பெருந்தகை
திமுக தேர்தல் வாக்குறுதி 2021: முதலமைச்சர் ஸ்டாலின் VS அன்புமணி ராமதாஸ் - முழு விவரம்!
திமுக தேர்தல் வாக்குறுதி 2021: முதலமைச்சர் ஸ்டாலின் VS அன்புமணி ராமதாஸ் - முழு விவரம்!
வங்கக் கடலில் புயல் சின்னம்: அடுத்த 7 நாட்களுக்கு மழை எச்சரிக்கை! மீனவர்கள் கவனத்திற்கு!
வங்கக் கடலில் புயல் சின்னம்: அடுத்த 7 நாட்களுக்கு மழை எச்சரிக்கை! மீனவர்கள் கவனத்திற்கு!
TN Rain Alert: ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை! சென்னை, கடலூர் உட்பட 4 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை - உஷார் மக்களே!
TN Rain Alert: ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை! சென்னை, கடலூர் உட்பட 4 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை - உஷார் மக்களே!
இன்னும் 30 நாள் தான்.! தமிழகத்திற்கான கனவு திட்டம் வரப்போகுது- முதல்வர் ஸ்டாலின் சூப்பர் அறிவிப்பு
இன்னும் 30 நாள் தான்.! தமிழகத்திற்கான கனவு திட்டம் வரப்போகுது- முதல்வர் ஸ்டாலின் சூப்பர் அறிவிப்பு
New Cars Launch: டாடா முதல் மாருதி வரை... இந்தியாவிற்கு வரப்போகும் 7 புதிய கார்கள் இதுதான் - ரெடியா இருங்க!
New Cars Launch: டாடா முதல் மாருதி வரை... இந்தியாவிற்கு வரப்போகும் 7 புதிய கார்கள் இதுதான் - ரெடியா இருங்க!
Mamallapuram New Bus Stand: மாமல்லபுரம் பேருந்து நிலையம்: 40 வருட கனவு நனவாகிறதா? ஜூலைக்குள் திறப்பு! சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!
மாமல்லபுரம் பேருந்து நிலையம்: 40 வருட கனவு நனவாகிறதா? ஜூலைக்குள் திறப்பு! சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!
Jana Nayagan Censor: ஜனநாயகன் பொங்கல் இல்லை! நீதிபதி உத்தரவை எதிர்த்து உடனே சென்சார்போர்டு மேல் முறையீடு!
Jana Nayagan Censor: ஜனநாயகன் பொங்கல் இல்லை! நீதிபதி உத்தரவை எதிர்த்து உடனே சென்சார்போர்டு மேல் முறையீடு!
Embed widget