தொடை எலும்பு மற்றும் தசை நார்களை வலுப்படுத்தி உடலை பலமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
இது மூட்டு வலி மற்றும் விறைப்புக்கு உதவும், கீல்வாதம் உள்ளவர்களுக்கு முழங்கால் வலியைக் குறைக்கலாம்.
மன அழுத்தம், மனச்சோர்வு மற்றும் பதட்டம் ஆகியவற்றைக் குறைக்க உதவுகிறது.
எலும்புகளை வலுப்படுத்தி மூட்டுகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
உடல் கொழுப்புகளை குறைத்து உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்து கொள்ள உதவுகிறது
நுரையீரல் செயல் திறனை அதிகரித்து அதை அரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது
ஆன்டிபாடிகள் மற்றும் வெள்ளை இரத்த அணுக்களின் செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது.
இதயத் துடிப்பை அதிகரித்து இதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தத்தின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.