மேலும் அறிய

IND vs IRE: கெத்து காட்ட நினைத்த இந்தியா! வெத்தாக்கி வீசிய அயர்லாந்து! டி20யில் புதிய வரலாறு

அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி  அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளும் மோதும் முதல் டி20 கிரிக்கெட் போட்டி நேற்று நடந்தது. 

அதிர்ச்சி தந்த அயர்லாந்து:

ஐபிஎல் தொடரில் அசத்திய அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன்,  ஸ்ரேயாஸ் ஐயர், திலக் வர்மா, ஷிவம் துபே ஆகிய நட்சத்திர பட்டாள வீரர்களுடன் களமிறங்கிய இந்திய அணிக்கு அயர்லாந்து அணி அதிர்ச்சி தோல்வியை பரிசாக அளித்துள்ளது. 

183 ரன்கள் டார்கெட்:

 சொந்த மண்ணில் முதலில் பேட் செய்த அயர்லாந்து அணிக்கு டிம் டெக்டர், ராஸ் அடெய்ர், ஹார்ரி டெக்டர் 30 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில், லோர்கன் டக்கர்  - கேரத் டெலனி ஜோடி அபாரமாக ஆடியது. இந்த ஜோடியின் அபாரமான ஆட்டத்தால் 20 ஓவர்களில் 182 ரன்களை எட்டியது. இந்திய அணிக்காக ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப்சிங் மற்றும் அக்ஷர் படேல் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

அபிஷேக் அபாரம்:

இதையடுத்து, 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு அபிஷேக் சர்மா அதிரடி தொடக்கம் அளித்தார். ஆனால், மற்றொரு தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் 5 ரன்களில் அவுட்டாக, இஷான் கிஷன் 1 ரன்னில் அவுட்டானார். கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் 3 ரன்களில் அவுட்டாக மறுமுனையில் அதிரடி காட்டிக்கொண்டிருந்த அபிஷேக் சர்மா 20 பந்துகளில் 7 பவுண்டரி 2 சிக்ஸருடன் 49 ரன்களில் அவுட்டானார்.

 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணிக்கு திலக் வர்மா - ஷிவம் துபே சிறிது நேரம் நிதானமாக ஆடினாலும் அயர்லாந்து அணி கட்டுக்கோப்பாக பந்துவீசி நெருக்கடி அளித்தது. மேத்யூ, ஜெய், மேத்யூ ஹோல்லர்ட் சிறப்பாக வீசியதால் இந்திய அணி தடுமாறியது.  

அயர்லாந்து வெற்றி:

திலக் வர்மா 19 ரன்களிலும், ஷிவம் துபே 25 ரன்களிலும் அவுட்டாக இந்திய அணி கடைசியாக 18.5 ஓவர்களில் 148 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால், அயர்லாந்து அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணிக்கு எதிராக அயர்லாந்து அணி முதன்முறையாக வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

வரலாறு:

அயர்லாந்து அணியின் மேத்யூ ஹம்ப்ரேஸ் 3 விக்கெட்டுகளையும், மேத்யூ ஹாலர்ட் 3 விக்கெட்டுகளையும், ஜெய் 2 விக்கெட்டுகளையும், லியாம் மெக்கர்த்தி மற்றும் கேரத் டெலனி தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.  இந்தியாவிற்கு எதிராக இதுவர ஆடிய 6 போட்டிகளில் அயர்லாந்து தோல்வி அடைந்த நிலையில், முதன்முறையாக நேற்று அயர்லாந்து வெற்றி பெற்றுள்ளது. அயர்லாந்தின் இந்த வெற்றியை அந்த நாட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர்களுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!
உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Ajinkya Rahane Pension: ரகானேவிற்கு ரூ.70 ஆயிரம் பென்ஷன்..! அப்ப ரோகித் & கோலிக்கு எவ்வளவு கிடைக்கும்? விவரம் இதோ
ரகானேவிற்கு ரூ.70 ஆயிரம் பென்ஷன்..! அப்ப ரோகித் & கோலிக்கு எவ்வளவு கிடைக்கும்? விவரம் இதோ
Ajinkya Rahane: 36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget