மிட் -சைஸ் எஸ்யூவில் பெஸ்ட்.. Toyota Urban Cruiser Hyryder எவ்வளவு மைலேஜ் கொடுக்கும்?

Published by: ராஜேஷ். எஸ்

இந்த கார் ₹10.99 லட்சம் முதல் ₹19.99 லட்சம் வரை விற்பனையில் உள்ளது.

19.2- 27.97 கிலோ மீட்டர வரை மைலேஜ் கொடுக்கும்.

பெரியவர்களுக்கு 4 ஸ்டார், சிறியவர்களுக்கு 3 ஸ்டார் என ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது.

இதன் உடைய இன்ஜின் ஆனது நியோ டிரைவ் ஆட்டோ கியர்போஸ் ஆகவும், ஸ்ட்ரோங் ஹைபிரட் ps ஆற்றலை கொண்டு CNG  மாடலாக நிறுவபட்டுள்ளது.

சிறப்பு அம்சங்கள் :

6 ஏர் பேக்ஸ், 360 டிகிரி கேமரா,ஹில் ஹோல்ட் அசிஸ்ட் ஆகியவை கொண்டுள்ளது.