மேலும் அறிய

India vs Japan Hockey LIVE: இறுதிவரை போராடிய இந்தியா; டிராவில் முடிந்த ஜப்பானுடனான போட்டி..!

India vs Japan Hockey LIVE Score Updates: ஹாக்கி ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் குறித்த லைவ் அப்டேட்டுகளை ஏபிபி தளத்தில் காணலாம்.

Key Events
Asian Champions Trophy Hockey 2023 LIVE Updates Today Match India vs Japan South Korea vs Pakistan Malaysia vs China Live Scores Match Results India vs Japan Hockey LIVE: இறுதிவரை போராடிய இந்தியா; டிராவில் முடிந்த ஜப்பானுடனான போட்டி..!
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023

Background

ஆசியன் ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபியின் 3வது போட்டியில் இந்தியா - சீனா அணிகள் மோதியது. இந்த போட்டியானது நேற்று அதாவது இரவு 8 மணிக்கு சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. 

போட்டி தொடங்கிய 5வது நிமிடத்தில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் இந்தியாவிற்காக தனது முதல் கோலை பதிவு செய்தார். தொடர்ந்து,  இரண்டாவது பெனால்டி கார்னர் மூலம் மீண்டும் ஹர்மன்ப்ரீத் சிங் இரண்டாவது கோலை தள்ள, போட்டி தொடங்கிய 10 நிமிடங்களுக்குள் இந்திய அணி அசத்த தொடங்கியது. 

தொடர்ந்து மூன்றாவது சுக்ஜீத்தும், 4வது கோலை ஆகாஷ்தீப் வலையில் தள்ளினர். இதன் தொடர்ச்சியாக சீன வீரர் வென்ஹுய்  இந்திய அணி வீரர்களை கடந்து முதல் கோலை பதிவு செய்தார். ஜிஷெங் காவோ சீனாவுக்கான இரண்டாவது கோலை அடிக்க,  37 வினாடிகள் மீதமுள்ள நிலையில் இந்தியாவுக்கு மற்றொரு பெனால்டி கார்னர் கிடைத்து, 6வது கோலை பதிவு செய்தது. 

முதல் பாதி முடிவில் இந்திய அணி 6 கோல்களும், சீன அணி 2 கோல்களும் அடித்துள்ளது. இந்தியா சார்பில் வருண் குமார் மற்றும் ஹர்மன்பிரீத் சிங் ஆகியோர் தலா 2 கோல்களையும், ஆகாஷ்தீப் மற்றும் சுக்ஜீத் ஒரு கோல் அடித்தனர்.

தொடர்ந்து 2வது பாதி தொடக்கத்தில் மந்தீப் சிங் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்ற, இந்திய அணி 7வது கோலுடன் ஆதிக்கம் செலுத்தியது. மந்தீப் சிங்குக்கு 100வது கோல் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, சீனா அணி கோல் அடிக்க முடியாமல் திணற, முழு நேர ஆட்டநேர முடிவில் இந்திய அணி 7-2 என்ற கணக்கில் வென்றது. 

23:34 PM (IST)  •  04 Aug 2023

ஆதிக்கம் செலுத்திய ஜப்பான்; தோல்வியைத் தவிர்த்த இந்தியா; டிராவில் முடிந்த போட்டி

India vs Japan Hockey: இந்தியா மற்றும் ஜப்பான் அணிகளுக்கு இடையிலான போட்டி டிராவில் முடிவடைந்துள்ளது.

21:16 PM (IST)  •  04 Aug 2023

சபாஷ்.. சரியான போட்டி..!

இந்தியா மற்றும் ஜப்பான் அணிகளுக்கு இடையிலான போட்டியின் முதல் சுற்றில் இரு அணிகளும் கோல் எதுவும் போடாமல் உள்ளனர். 

Load More
New Update
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ISRO BlueBird: இன்று விண்ணில் பறக்கிறது பாகுபலி ராக்கெட் - டவரே இல்லாமல் சிக்னல் - ப்ளூபேர்டின் இலக்கு என்ன?
ISRO BlueBird: இன்று விண்ணில் பறக்கிறது பாகுபலி ராக்கெட் - டவரே இல்லாமல் சிக்னல் - ப்ளூபேர்டின் இலக்கு என்ன?
JanaNayagan Vs Parasakthi: எஸ்கேப் ஆன சூர்யா, சிக்கித் தவிக்கும் SK? கையில் துப்பாக்கி, பாடாய்படுத்தும் பராசக்தி?
JanaNayagan Vs Parasakthi: எஸ்கேப் ஆன சூர்யா, சிக்கித் தவிக்கும் SK? கையில் துப்பாக்கி, பாடாய்படுத்தும் பராசக்தி?
Lalit Modi Vijay Mallya:
"நாங்கள் மிகப்பெரிய தப்பியோடியவர்கள்" இந்தியாவை கேலி செய்து லலித் மோடி, விஜய் மல்லையா வீடியோ
Trump Epstein Files: புதிய எப்ஸ்டீன் கோப்புகள்; ட்ரம்ப் மீது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு; நீதித்துறை சொல்வது என்ன.?
புதிய எப்ஸ்டீன் கோப்புகள்; ட்ரம்ப் மீது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு; நீதித்துறை சொல்வது என்ன.?
ABP Premium

வீடியோ

Piyush Goyal on Vijay | ”விஜய் ஒரு SPOILER
TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக
ஆதவ் அர்ஜூனாவுடன் ஒரே மேடையில் காங்கிரஸ் கட்சியினர்! கூட்டணிக்கான அச்சாரமா?
விஜய் சொன்னது பொய் கதை?”மக்களை அடிமையாக்கிய ஜோசப்” சர்ச்சையான KUTTY STORY உண்மை இதுதான்? | Christmas TVK Vijay Speech |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ISRO BlueBird: இன்று விண்ணில் பறக்கிறது பாகுபலி ராக்கெட் - டவரே இல்லாமல் சிக்னல் - ப்ளூபேர்டின் இலக்கு என்ன?
ISRO BlueBird: இன்று விண்ணில் பறக்கிறது பாகுபலி ராக்கெட் - டவரே இல்லாமல் சிக்னல் - ப்ளூபேர்டின் இலக்கு என்ன?
JanaNayagan Vs Parasakthi: எஸ்கேப் ஆன சூர்யா, சிக்கித் தவிக்கும் SK? கையில் துப்பாக்கி, பாடாய்படுத்தும் பராசக்தி?
JanaNayagan Vs Parasakthi: எஸ்கேப் ஆன சூர்யா, சிக்கித் தவிக்கும் SK? கையில் துப்பாக்கி, பாடாய்படுத்தும் பராசக்தி?
Lalit Modi Vijay Mallya:
"நாங்கள் மிகப்பெரிய தப்பியோடியவர்கள்" இந்தியாவை கேலி செய்து லலித் மோடி, விஜய் மல்லையா வீடியோ
Trump Epstein Files: புதிய எப்ஸ்டீன் கோப்புகள்; ட்ரம்ப் மீது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு; நீதித்துறை சொல்வது என்ன.?
புதிய எப்ஸ்டீன் கோப்புகள்; ட்ரம்ப் மீது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு; நீதித்துறை சொல்வது என்ன.?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget