மேலும் அறிய
Sania Mirza Birthday: இந்தியாவின் டென்னிஸ் குயின் சானியா மிர்சாவிற்கு பிறந்தநாள்...!
சானியாமிர்சா
1/8

இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் சிறுவயது புகைப்படம்.
2/8

சானியா மிர்சா தனது பெற்றோர்கள் இம்ரான் மிர்சா மற்றும் நசீமாவுடன்
3/8

சானியா மிர்சா 2003ம் ஆண்டு முதல் சர்வதேச டென்னிஸ் தொடர்களி்ல் ஆடி வருகிறார்.
4/8

இந்திய வீராங்கனையான சானியா மிர்சா, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சோயிப் மாலிக்கை திருமணம் செய்துகொண்டார்
5/8

திருமணத்திற்கு பிறகும் இந்தியாவிற்காகவே சானியா மிர்சா டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்கிறார்.
6/8

டென்னிஸ் போட்டிகளில் தனது சிறந்த தரவரிசையாக 27வது இடம் வரை சானியா மிர்சா ஒற்றையர் பிரிவில் பெற்றுள்ளார்.
7/8

சானியா மிர்சா பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் விருதுகளை பெற்றுள்ளார்.
8/8

சானியா மிர்சா - சோயிப் மாலிக் தம்பதியினருக்கு இசான்மிர்சா மாலிக் என்ற மகன் உள்ளார்.
Published at : 15 Nov 2021 12:25 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















