மேலும் அறிய
Men Asian Champions Trophy : பாகிஸ்தானை பந்தாடி ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி!
Men's Asian Champions Trophy: ஆட்டம் தொடங்கியதிலிருந்து இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் பாகிஸ்தான் கோல் அடிக்கமுடியாமல் தடுமாறிவந்தது
இந்திய ஹாக்கி அணி
1/6

2023 ஆண்கள் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டி தமிழ்நாட்டில் நடந்து வருகிறது. இந்த போட்டி தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
2/6

நேற்று நடந்த போட்டி ஒன்றில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் ஆரம்பம் முதலே இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
Published at : 10 Aug 2023 10:33 AM (IST)
மேலும் படிக்க




















