மேலும் அறிய
LSG vs MI : ப்ளே - ஆஃப் போராட்டத்தில் எல்.எஸ்.ஜி.. ஹாட்ரிக் வெற்றி பெறுமா மும்பை ?
இன்று நடக்கும் ஐ.பி.எல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர்.
ரோஹித் ஷர்மா - க்ருனால் பாண்டியா
1/5

இந்தியன் பிரீமியர் லீகில் 2023 சீசனின் 63வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதவுள்ளது.
2/5

இரு அணிகளும் இதுவரை இரண்டு முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளது. இந்த இரண்டு போட்டிகளிலும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியே வெற்றிபெற்றது
3/5

இந்த போட்டியானது இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமான போட்டியாக கருதப்படுகிறது.
4/5

ரோஹித் தலைமையிலான மும்பை அணியும் குருனால் பாண்டியா தலைமையிலான எல்.எஸ்.ஜி அணியும் நேருக்கு நேர் இன்று மாலை களம் காணவுள்ளது
5/5

இந்த இரு அணிகளில் இன்று வெற்றி பெறும் அணி ப்ளே-ஆஃப் செல்வது உறுதி ஆகும்
Published at : 16 May 2023 03:25 PM (IST)
View More
Advertisement
Advertisement





















