மேலும் அறிய
Advertisement

Csk vs KKR :‘ஹாட்ரிக்’ வெற்றியை நோக்கி சென்னை..புள்ளி பட்டியலில் மேலே ஏறி வருமா கொல்கத்தா?
Csk vs KKR : ஐ.பி.எல் 16வது சீசனில் 33 வது லீக் போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

கொல்கத்தா-சென்னை
1/6

ஐபிஎல் தொடரில் இன்றைய இரண்டாவது போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோத உள்ளன.
2/6

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
3/6

கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற இருக்கிறது.
4/6

இரு அணிகளிகளிடையே மொத்தம் 29 போட்டிகள் நடந்துள்ளன இதில் சென்னை 19 போட்டிகளிலும் கொல்க்கத்தா 10 போட்டிகளிலும் வெற்றி பெற்று உள்ளது.
5/6

ஈடன் கார்டன் மைதானம், சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தாலும் பெரும்பாலும் பேட்ஸ்மேன்களுக்கும் சாதகமாகவே அமைந்துள்ளது.
6/6

இரு அணியிலும் நட்சத்திர வீரர்கள் இருப்பதால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
Published at : 23 Apr 2023 02:39 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
வேலைவாய்ப்பு
தமிழ்நாடு
சென்னை
ஜோதிடம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion