மேலும் அறிய

Suryakumar Yadav : மிஸ்டர் ஸ்கை.. அனைவராலும் கொண்டாடப்படும் சூர்யகுமார் யாதவ் கடந்து வந்த பாதை!

2014ல் தனது பயணத்தை தொடங்கிய சூர்யகுமார் யாதவின் இப்போது வரை பார்த்து வரும் கிரிக்கெட் ரசிகர்கள் இவரை கொண்டாடித் தீர்த்து வருகின்றனர்.

சூர்யா குமார் யாதவ்

1/6
நடுத்தர குடும்பத்தில் பிறந்த சூர்யகுமார் யாதவ், 12 வயதில் தனது திறமையை வளர்த்துக்கொண்டார்.

2/6
இவர் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்  திலீப் வெங்சர்கர் பயிற்சி கூடத்தில் சேர்ந்தார். சூர்யா குமாரின் திறமையை பார்த்த திலீப் வெங்சர்கர் வியந்தார்.

3/6
உள்ளூர் போட்டிகளில் விளையாடிவந்த சூரியகுமார் யாதவ், மகாராஷ்ட்ரா அணியில் சேர்ந்து 2010-11 ரஞ்சி ட்ராபியில் டெல்லிக்கு எதிராக விளையாடினார்.

4/6
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் அறிமுகமான இவர்  ஈடன் கார்டனில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக  தனது முதல் ஐபிஎல் போட்டியில் 20 பந்துகளில் 46 ரன்களை எடுத்து அணிக்கு வெற்றியை தேடித் தந்தார்.

5/6
2019, 2020 ல் ஐபிஎல் கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சூர்ய குமார் யாதவ் பக்கபலமாக இருந்தார். இங்கிலாந்திற்கு எதிரான டி20 போட்டியில் இவர் அறிமுகமானார்.

6/6
2014ல் தனது பயணத்தை தொடங்கிய சூர்யகுமார் யாதவின் இப்போது வரை பார்த்து வரும் கிரிக்கெட் ரசிகர்கள் இவரை கொண்டாடித் தீர்த்து வருகின்றனர்.
2014ல் தனது பயணத்தை தொடங்கிய சூர்யகுமார் யாதவின் இப்போது வரை பார்த்து வரும் கிரிக்கெட் ரசிகர்கள் இவரை கொண்டாடித் தீர்த்து வருகின்றனர்.

ஐபிஎல் ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சிவகங்கை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வெல்லுங்கள்... முழு விவரம் !

Watch Video:  ஃபயர் மோடில் டிஎஸ்பி சிராஜ் பேட்டிங்.. ஹாட்ரிக் சிக்ஸர்.. கொண்டாடும் ரசிகர்கள்!

கேரளா, கர்நாடகா வீரர்களைச் சமாளித்த தமிழகச் சிறுவர்கள்! - மயிலாடுதுறையில் பார்வையாளர்களை உரைய வைத்த மோதல்!

Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!

Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை

CV Shanmugam Vs EPS:  தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.!  இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி

Embed widget