மேலும் அறிய
GT vs PBKS : குஜராத் அணிக்கு எதிராக பஞ்சாப் அணி திக் திக் வெற்றி!
GT vs PBKS : இன்றைய ஐ.பி.எல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.

GT vs PBKS
1/6

ஐ.பி.எல் 2024இன் 17 ஆவது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.
2/6

குஜராத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது.
3/6

முதலில் பேட் செய்த குஜராத் அணி, 20 ஒவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களை சேர்த்தது.
4/6

தொடக்கம் முதலே தடுமாறிய பஞ்சாப் அணி, அடுத்ததடுத்து விக்கெட்களை இழந்து தவித்தது.
5/6

பஞ்சாப் அணியின் அஷூதோஷ் சர்மா, ஷஷாங்க் சிங் இருவரும் பொறுப்பாக விளையாடி வர, 19.5 ஓவர்களில் இலக்கினை எட்டி த்ரில் வெற்றி பெற்றது பஞ்சாப் அணி.
6/6

இந்த போட்டியில் குஜராத் அணி 8 கேட்ச்களை தவறவிட்டது அணி தோல்விக்கு முக்கிய காரணமாகும்.
Published at : 05 Apr 2024 12:44 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement