மேலும் அறிய
IPL 2023 : பரபரப்பான ஆட்டத்தில் த்ரில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ்!
ராஜஸ்தான் எதிராக விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 5 ரன்கள் வித்யாசத்தில் போராடி வென்றது.

பஞ்சாப் கிங்ஸ் அணி
1/6

டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
2/6

பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 197/4 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினர்.
3/6

பஞ்சாப் அணி தரப்பில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 86 ரன்களும் மற்றும் பிரப்சிம்ரன் சிங் 60 ரன்களும் எடுத்து அதிரடி காட்டினர்
4/6

ராஜஸ்தான் தரப்பில் ஜேசன் ஹோல்டர் 2 விக்கெட்களும், அஸ்வின் மற்றும் சாஹல் தலா 1 விக்கெட் எடுத்தனர்.
5/6

அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 192/7 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.
6/6

பஞ்சாப் அணி வீரர் நாதன் எல்லிஸ் 4 விக்கெட்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
Published at : 06 Apr 2023 12:27 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
அரசியல்
சென்னை
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion