மேலும் அறிய
IPL 2023 : பேட்டிங்கில் தெறிக்கவிட்டு பெங்களூரு அணியை வீழ்த்திய மும்பை அணி!
நேற்று நடந்த ஐ.பி.எல் போட்டியில் பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மும்பை இந்தியன்ஸ்
1/6

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
2/6

பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் டு பிளெசிஸ், விராட் கோலி களமிறங்கினர்./ 4 பந்தில் 1 ரன் எடுத்திருந்த விராட் கோலி முதல் ஓவரிலேயே அவுட் ஆகி ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். அடுத்து களமிறங்கிய மேஸ்வெல் மற்றும் கேப்டன் டு பிளெசிஸ் அதிரடியாக விளையாடினார்கள் .
Published at : 10 May 2023 03:40 PM (IST)
மேலும் படிக்க





















