மேலும் அறிய
MS Dhoni : 'ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான்...' - முழங்கால் காயத்துடன் ஐ.பி.எல் விளையாடிய தல தோனி !
தனது முழங்கால் காயத்தை பொருட்படுத்தாமல் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடிய எம்.எஸ் தோனி
தோனி முழங்காலில் காயம்
1/6

ஐபிஎல் 2023 தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
2/6

இந்த வெற்றியின் மூலம் எம்.எஸ். தோனி தலைமையிலான சென்னை அணி 5வது முறையாக கோப்பையை வென்றது.
Published at : 31 May 2023 05:54 PM (IST)
மேலும் படிக்க





















