மேலும் அறிய
IPL winners list : 2008 முதல் 2021 வரை ஐபிஎல் கோப்பையை வென்ற அணிகள் ! அதிக கோப்பைகளை குவித்தது யார் ?

ஐபிஎல் தொடர் வெற்றியாளர்கள்
1/6

2008-ல் கோப்பையை கைப்பற்றிய ராஜஸ்தான் ராயல்ஸ்
2/6

2009- ல் ஒரு ஒரே முறை கோப்பையை வென்ற டெக்கான் சார்ஜர்ஸ்
3/6

2010, 2011, 2018, 2021 என நான்கு முறை சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை கைப்பற்றியுள்ளனர்
4/6

2012, 2014 ஆகிய ஆண்டுகளில் வென்று இருமுறை கோப்பையை கைப்பற்றியுள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
5/6

2013, 2015, 2017, 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் 5 முறை வென்று, இதுவரை அதிக கோப்பைகளை கைப்பற்றியுள்ள ஒரே அணி மும்பை இந்தியன்ஸ் ஆகும்
6/6

2016 கோப்பையை வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
Published at : 18 Apr 2022 05:16 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion