மேலும் அறிய
மீண்டும் மீண்டுமா..தோல்வி பெற்ற ஆர்.சி.பிஅணியை ட்ரால் செய்து வரும் நெட்டிசன்ஸ்!
லக்னோ சூப்பர் ஜெயண்டஸ் அணி தொடகத்தில் தடுமாறினாலும், போராடி 1 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்.சி.பியை தோற்கடித்தது
ஐ.பி.எல் 2023
1/5

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் 1 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வெற்றி பெற்றது
2/5

லக்னோ அணியில் அடுத்து களமிறங்கிய ஸ்டோனிஸ் மற்றும் நிக்கோல்ஸ் பூரனின் அதிரடி ஆட்டம் அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றது
Published at : 11 Apr 2023 12:03 PM (IST)
மேலும் படிக்க





















