மேலும் அறிய
KKR vs DC: 'நாம ஜெய்ச்சிடோம் மாறா’ இந்த ஐ.பி.எல் சீசனின் முதல் வெற்றியை பதிவு செய்தது டெல்லி கேபிடல்ஸ் அணி!
KKR vs DC: தொடர்ந் தோல்வியை சந்தித்து வந்த டெல்லி அணி நேற்று முதல் வெற்றியை பதிவு செய்தது.
டெல்லி கேப்பிடல்ஸ்
1/5

ஐபிஎல் 2023, 28வது லீக் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி நேற்று நடைபெற்றது.
2/5

போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இப்போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.
Published at : 21 Apr 2023 06:37 PM (IST)
Tags :
Delhi Capitalsமேலும் படிக்க





















