மேலும் அறிய
CSK vs RR IPL 2023 : ஹோம் க்ரவுண்டில் விளையாடி ஆட்டத்தை இழந்த சிங்கங்கள்..சோகத்தில் சி.எஸ்.கே ரசிகர்கள்!
நேற்று சென்னை அணி, அதன் ஹோம் க்ரவுண்டில் விளையாடினாலும் ஆட்டத்தை இழந்தது. இதனால் சி.எஸ்.கே அணியின் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
ஐ.பி.எல் 2023
1/6

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் நேற்று இரவு 7 மணிக்கு மோதினர்.
2/6

ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் இதுவரை 26 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில், சென்னை அணி 15 முறையும், ராஜஸ்தான் 11 முறையும் வெற்றி கண்டுள்ளது.
Published at : 13 Apr 2023 11:43 AM (IST)
மேலும் படிக்க





















