மேலும் அறிய

ஐபில் போட்டியில் ஹர்திக் பாண்டியா விளையாடுவாரா? இணையத்தில் பரவி வரும் இந்த தகவல் உங்களுக்கு தெரியுமா?

ரோஹித் ஷர்மா மும்பை அணியின் கேப்டன் பதவியில் இருந்த நிலையில் ஹர்திக் பாண்டியவை மும்பை அணியின் கேப்டனாக நியமித்ததில் பெரும் சர்ச்சை எழுந்தது.

ஹர்திக் பாண்டியா

1/6
இந்திய அணியின் டி 20 கேப்டனும் முன்னாள் குஜராத் அணியின் கேப்டனுமாகிய ஹர்திக் பாண்டிய கடந்த உலகக்கோப்பை தொடரில் கணுக்காலில் ஏற்பட்ட காயத்தால் உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகினார்.

2/6
2023 ஐபில் இறுதிப்போட்டியில் குஜாரத் அணியை வழிநடத்திய ஹர்திக் பாண்டிய குஜராத் அணியை இறுதி போட்டிக்கு அழைத்து வந்தார்.

3/6
இதற்கு முன் 2022 ஆம் ஆண்டில் ஐபில் போட்டியில் முதல் முறையாக களமிறங்கிய குஜராத் அணி ஐபில் பட்டத்தை தட்டி சென்றது.

4/6
இந்த வெற்றியின் மூலம்  இந்திய அளவில் பெரிதும் பேசப்பட்ட ஹர்திக் பாண்டிய தற்போது குஜராத் அணியில் இருந்து விலகி மும்பை அணிக்கு திரும்பியுள்ளார்.

5/6
ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு திரும்பியதும் அவரை மும்பை அணியின் கேப்டனாக மும்பை அணி நிர்வாகம் நியமித்துள்ளது. ரோஹித் ஷர்மா மும்பை அணியின் கேப்டன் பதவியில் இருந்த நிலையில் ஹர்திக் பாண்டியவை  மும்பை  அணியின் கேப்டனாக நியமித்ததில் பெரும் சர்ச்சை எழுந்தது.

6/6
இதையடுத்து மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் தங்களின் எதிர்ப்பை இணையத்தில் தெரிவித்து வந்தனர். தற்போது ஹர்திக் பாண்டியா ஐபில் போட்டியில் விளையாடுவதே கேள்விக்குறியாகியுள்ள நிலை ஏற்பட்டுள்ளது என தகவல் பரவிவருகிறது.

ஐபிஎல் ஃபோட்டோ கேலரி

மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Health Dept. Advice: கர்ப்பிணிகளே உஷார்; மீண்டும் படையெடுக்கும் கொரோனா - சுகாதாரத்துறை கூறியது என்ன தெரியுமா.?
கர்ப்பிணிகளே உஷார்; மீண்டும் படையெடுக்கும் கொரோனா - சுகாதாரத்துறை கூறியது என்ன தெரியுமா.?
Starlink License: அடி தூள்.! விரைவில் வருது ஸ்டார்லிங்க்; உரிமம் வழங்கிய இந்திய அரசு - இனி கலக்கல் தான்
அடி தூள்.! விரைவில் வருது ஸ்டார்லிங்க்; உரிமம் வழங்கிய இந்திய அரசு - இனி கலக்கல் தான்
கூட்ட நெரிசலுக்கு RCBதான் காரணம்.. பழி போட்ட கர்நாடக கிரிக்கெட் சங்கம்.. சிக்கியது சித்தராமையா அரசு

SpaceX in Trouble: மஸ்க் வாய மூடிட்டு சும்மா இருந்துருக்கலாம்; பறிபோகும் அரசு ஒப்பந்தங்கள், சிக்கலில் ஸ்பேஸ் எக்ஸ்.!
மஸ்க் வாய மூடிட்டு சும்மா இருந்துருக்கலாம்; பறிபோகும் அரசு ஒப்பந்தங்கள், சிக்கலில் ஸ்பேஸ் எக்ஸ்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MK Alagiri vs Moorthy : ’’தம்பி எனக்காக இதை செய் !’’ஸ்டாலினிடம் கேட்ட அழகிரி கலக்கத்தில் மூர்த்திSenthil Balaji : ADMK PMK Alliance | Aadhav Arjuna | ”என்ன மன்னிச்சுடுங்க” இபிஎஸ் குறித்த ஒருமை பேச்சு! வருத்தம் தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Health Dept. Advice: கர்ப்பிணிகளே உஷார்; மீண்டும் படையெடுக்கும் கொரோனா - சுகாதாரத்துறை கூறியது என்ன தெரியுமா.?
கர்ப்பிணிகளே உஷார்; மீண்டும் படையெடுக்கும் கொரோனா - சுகாதாரத்துறை கூறியது என்ன தெரியுமா.?
Starlink License: அடி தூள்.! விரைவில் வருது ஸ்டார்லிங்க்; உரிமம் வழங்கிய இந்திய அரசு - இனி கலக்கல் தான்
அடி தூள்.! விரைவில் வருது ஸ்டார்லிங்க்; உரிமம் வழங்கிய இந்திய அரசு - இனி கலக்கல் தான்
கூட்ட நெரிசலுக்கு RCBதான் காரணம்.. பழி போட்ட கர்நாடக கிரிக்கெட் சங்கம்.. சிக்கியது சித்தராமையா அரசு
கூட்ட நெரிசலுக்கு RCBதான் காரணம்.. பழி போட்ட கர்நாடக கிரிக்கெட் சங்கம்.. சிக்கியது சித்தராமையா அரசு
SpaceX in Trouble: மஸ்க் வாய மூடிட்டு சும்மா இருந்துருக்கலாம்; பறிபோகும் அரசு ஒப்பந்தங்கள், சிக்கலில் ஸ்பேஸ் எக்ஸ்.!
மஸ்க் வாய மூடிட்டு சும்மா இருந்துருக்கலாம்; பறிபோகும் அரசு ஒப்பந்தங்கள், சிக்கலில் ஸ்பேஸ் எக்ஸ்.!
Japan's Fails: நிலாவுல இந்தியா தான் கில்லி; தோல்வி அடைந்த ஜப்பான் - என்ன விஷயம் தெரியுமா.?
நிலாவுல இந்தியா தான் கில்லி; தோல்வி அடைந்த ஜப்பான் - என்ன விஷயம் தெரியுமா.?
Cauvery Calling: 1.36 கோடி மரக்கன்றுகள் நட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சாதனை! தமிழ்நாட்டில் 1.21 கோடி இலக்கு
1.36 கோடி மரக்கன்றுகள் நட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சாதனை! தமிழ்நாட்டில் 1.21 கோடி இலக்கு
MBBS BDS Application 2025: தொடங்கிய எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பம்; கட்டணம், தகுதி, வழிமுறைகள் என்னென்ன?
தொடங்கிய எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பம்; கட்டணம், தகுதி, வழிமுறைகள் என்னென்ன?
Musk Vs Trump: மஸ்க் வைத்த பெரிய ஆப்பு; ட்ரம்ப்பின் பதவிக்கே சிக்கலா.? யார் அந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன்.?
மஸ்க் வைத்த பெரிய ஆப்பு; ட்ரம்ப்பின் பதவிக்கே சிக்கலா.? யார் அந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன்.?
Embed widget