மேலும் அறிய
IPL 2023: பெங்களூருவை புரட்டி எடுத்த டெல்லி! 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி!
நேற்று நடந்த 50வது ஐ.பி.எல் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டெல்லி கேபிட்டல்ஸ்
1/6

டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
2/6

20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 3 விக்கெட்கள் இழப்பிறகு 181 ரன்கள் எடுத்தது.
3/6

பெங்களூரு அணியில் அதிகபட்சமாக ரன் குவித்த விராட் கோஹ்லி 55 மற்றும் மஹிபால் லோமரோர் 54 ரன்கள் குவித்தனர்.
4/6

டெல்லி கேபிட்டல்ஸ் அணி தரப்பில் மிட்செல் மார்ஷ் 2 விக்கெட்களும், முகேஷ் குமார் மற்றும் கலீல் அஹ்மத் தலா ஒரு விக்கெட்கள் எடுத்தார்கள்.
5/6

அடுத்து களமிறங்கியே டெல்லி அணி 16.4 ஓவேரில் இலக்கை எட்டியது.அதிகபட்சமாக பில் சால்ட் 87 ரன்கள் எடுத்தார்.
6/6

ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார் பில் சால்ட்.
Published at : 07 May 2023 11:12 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
நிதி மேலாண்மை
உலகம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement