மேலும் அறிய
CSK vs MI : அண்ணே இவன் மட்டும் பைனலுக்கு வேண்டவே வேண்டாம் ! பிராவோ சொன்ன அதிர்ச்சி பதில் ?
ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு மும்பை அணி மட்டும் வரவேண்டாம் என பிராவோ பேசியுள்ளார்
ஐ.பி.எல் 2023
1/6

நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் குவாலிபையர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது
2/6

நேற்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி குவாலிபையர் 2 போட்டிக்கு முன்னேறியுள்ளது
Published at : 25 May 2023 05:07 PM (IST)
மேலும் படிக்க




















