மேலும் அறிய
Asian Cup: ஆசிய கோப்பை போட்டிக்கு தயாராகி வரும் இந்திய வீரர்கள்.. பயிற்சியில் கலக்கும் விராட் கோலி!
Asian Cup 2023 : ஆசிய கோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டம் பெங்களூரில் நேற்று தொடங்கியுள்ளது.

இந்திய அணி
1/6

வருகின்ற ஆகஸ்ட் 30 ஆம் தேதி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் ஆசிய கோப்பை தொடர் தொடங்க உள்ளது.
2/6

இதற்கான இந்திய அணி வீரர்களை சமீபத்தில் பிசிசிஐ அறிவித்தது. இதில் காயம் காரணமாக விளையாடமல் இருந்த வீரர்களையும் அணியில் சேர்த்துள்ளனர்.
3/6

தற்போது இந்த ஆசிய கோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டம் பெங்களூரில் நேற்று தொடங்கியுள்ளது.
4/6

இதில் ரோஹித் ஷர்மா, விராட் கோலி, கே எல் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் பயிற்சியை தொடங்கினர்
5/6

அயர்லாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள பும்ரா, திலக் வர்மா, சாம்சன் ஆகியோர் நாளை பயிற்சியில் இணைவார்கள்கள் என்று எதிர்பார்க்க படுகிறது
6/6

இந்த ஆசிய கோப்பை போட்டி உலகக் கோப்பை தொடருக்கான முன்னோட்டம் என்று கருதுவதால் இந்திய அணி சிறப்பாக விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Published at : 25 Aug 2023 12:01 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
மதுரை
உலகம்
கிரிக்கெட்
Advertisement
Advertisement